ஹாரி ப்ரூக் சாதனை சதம்; இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை

Sri Lanka Cricket England Cricket Team Harry Brook Cricket Record
By Karthikraja Sep 16, 2026 08:03 AM GMT
Report

harry brook record ton leads england beat srilanka by 119 runs: ஹாரி ப்ரூக் சாதனை சதத்தில் முதல் T20 போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்துள்ளது.

இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 T20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

ஹாரி ப்ரூக் சாதனை சதம்; இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை | Harry Brook Record Ton England Beat Sri Lanka

நேற்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் T20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் குவித்தது. 

ஹாரி ப்ரூக் சாதனை சதம்; இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை | Harry Brook Record Ton England Beat Sri Lanka

அதிகபட்சமாக இங்கிலாந்து அணி தலைவர் ஹாரி ப்ரூக் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 114 ஓட்டங்கள் குவித்தார்.

தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 80 ஓட்டங்கள் குவித்தார். 

சச்சினின் நீண்ட கால ODI சாதனையை முறியடித்த பிரெண்டன் டெய்லர்

சச்சினின் நீண்ட கால ODI சாதனையை முறியடித்த பிரெண்டன் டெய்லர்

இதனையடுத்து, 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஹாரி ப்ரூக் சாதனை

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச T20 போட்டிகளில் புரூக் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும்.

இதன் மூலம், சர்வதேச T20 போட்டிகளில், ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட சதமடித்த டெஸ்ட் விளையாடும் அணியை சேர்ந்த முதல் அணித்தலைவர் என்ற பெருமையை ஹாரி ப்ரூக் பெற்றுள்ளார். 

ஹாரி ப்ரூக் சாதனை சதம்; இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை | Harry Brook Record Ton England Beat Sri Lanka

முன்னதாக ஈஸ்வதினியின் அடில் பட் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபஹீம் நசீர் ஆகிய 2 அணித்தலைவர்கள் மட்டுமே ஒரு வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச T20சதங்களை அடித்திருந்தனர்.

இதே போல், சர்வதேச T20 சதங்கள் அடித்த டெஸ்ட் விளையாடும் அணித்தலைவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் மற்றும் இந்தியாவின் ரோஹித் ஷர்மாவிற்கு அடித்ததாக புரூக் இணைந்துள்ளார். பாபர் அசாம் மற்றும் ரோஹித் ஷர்மா தலா 3 சதங்கள் அடித்துள்ளனர்.

மேலும், இது இலங்கைக்கு எதிராக அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக T20 சதம் ஆகும். முன்னதாக 2017 ஆம் ஆண்டில் இந்தூரில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் அடித்த சதமடித்து முதலிடத்தில் உள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US