ஒரே ஒரு காரணம்... இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படலாம்

Prince Harry Meghan Markle California
By Arbin Jan 08, 2023 03:35 AM GMT
Report

இளவரசர் ஹரி தமது நினைக்குறிப்புகளில் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ள சில தகவல்கள், அவரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஹரி

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது குடிவரவு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 38 வயதான இளவரசர் ஹரி தமது நினைவுக்குறிப்புகள் புத்தகத்தில் கோகோயின் பயன்படுத்தியதாகவும், கஞ்சா புகைத்ததாகவும், போதைக்கு என காளான்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார்.

ஒரே ஒரு காரணம்... இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படலாம் | Harry Could Barred From Us Put Visa At Risk

இந்த விவகாரமே தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர் அமெரிக்கா செல்ல அல்லது அவரை அங்கிருந்து வெளியேற்றும் வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவை பொறுத்தமட்டில், சட்டவிரோத போதை மருந்து பழக்கம் கொண்ட நபர்களுக்கு விசா அனுமதிப்பதில்லை. மேலும், தமது மனைவி மேகன் மெர்க்கலுடன் இளவரசர் ஹரி 2020ல் கலிஃபோர்னியாவுக்கு குடிபெயரும் போது தமது விசா விண்ணப்பத்தில் போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் பதிவு செய்தாரா என்பது குறித்து தகவல் இல்லை.

விசா ரத்து செய்யக்கூடிய வாய்ப்பு

ஆனால் ஹரி இந்த விடயம் குறித்து பதிவு செய்யாமல் மறைத்திருந்தால், அவரது விசா அதிகாரிகளால் ரத்து செய்யக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Spare என்ற தமது நினைவுக் குறிப்புகள் புத்தகத்தில், தனது 17வது வயதில் முதன்முறையாக கோகோயின் பயன்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகும் குறிப்பிட்ட சில சந்தர்பங்களில் கோகோயின் பயன்படுத்தியதாகவும் பதிவு செய்திருந்தார்.

ஒரே ஒரு காரணம்... இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படலாம் | Harry Could Barred From Us Put Visa At Risk

@pixel

மட்டுமின்றி, மேகன் மெர்க்கலுடன் முதல் சந்திப்புக்கு பின்னர் கஞ்சா புகைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, இதுபோன்ற போதை மருந்து பழக்கம் கொண்டவர்களுக்கு அமெரிக்க நிர்வாகம் விசா மறுப்பது வழக்கம். ஆனால் உரிய விளக்கம் அளிக்கப்பட்டால் அனுமதிப்பார்கள் என்றே கூறுகின்றனர்.

அமெரிக்க குடிவரவு விதிகளின் அடிப்படையில், ஒருவரின் தற்போதைய அல்லது முந்தைய போதை மருந்து பழக்கம் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு விசா நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.

அளிக்கப்படும் விளக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் விசா மறுக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது ஹரி விவகாரத்தில் அவர் எந்த வகை விசா வைத்திருக்கிறார் என்பதில் விரிவான தகவல் இல்லை.

அமெரிக்காவில் குடியுரிமை மறுக்கப்படலாம்

மனைவியின் சார்பில் அவருக்கு விசா அளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அசாதாரண திறன் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் O-1 விசா அவர் வைத்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

ஒரே ஒரு காரணம்... இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படலாம் | Harry Could Barred From Us Put Visa At Risk

@getty

கலைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கான O-1 விசா இளவரசர் ஹரிக்கு அளிக்கப்பட்டிருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அப்படியானால், ஹரியின் விசா இந்த ஆண்டு புதுப்பிக்க வேண்டும்.

ஆனால் புதிய விண்ணப்பத்தில் போதை மருந்து பழக்கம் தொடர்பில் அவர் குறிப்பிட வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தமுறையும் அவர் தனது போதை மருந்து பழக்கத்தை விசா விண்ணப்பத்தில் குறிப்பிட மறுத்தால் ஹரிக்கு அமெரிக்காவில் குடியுரிமை மறுக்கப்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US