பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படுவார்... மன்னர் சார்லஸ் முடிவு அது: இறுகும் ஹரி விவகாரம்

Prince Harry Prince William King Charles III Camilla, Queen Consort
By Arbin Dec 03, 2022 11:13 PM GMT
Report

இளவரசர் ஹரி வெளியிடவிருக்கும் தமது புத்தகத்தில் கமிலா தொடர்பில் தவறான தகவல் ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்தால், மன்னர் சாலஸ் தகுந்த நடவடிக்கை முன்னெடுப்பார் என ராஜகுடும்பத்து விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னர் சார்லஸ் பொறுத்துக்கொள்வார்

எதிர்வரும் 10ம் திகதி இளவரசர் ஹரி தமது 416 பக்க புத்தகத்தை வெளியிடவிருக்கிறார். குறித்த புத்தகம் தொடர்பில் ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் உரிய பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படுவார்... மன்னர் சார்லஸ் முடிவு அது: இறுகும் ஹரி விவகாரம் | Harry Criticises Camilla King Charles Close

@getty

இருப்பினும், ஹரி மீதான பாசம் காரணமாக மன்னர் சார்லஸ் ஒரு எல்லை வரையில், அனைத்தையும் பொறுத்துக்கொள்வார் என்றே சிலர் நம்புகின்றனர். ஆனால், கமிலா தொடர்பில் வரைமுறையில்லாமல் ஹரி தமது புத்தகத்தில் வெளிப்படையாக பேசியிருந்தால், அது அவருக்கே சிக்கலாக மாறலாம் எனவும், ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் கூறுகின்றனர்.

கமிலா மீதான விமர்சனங்கள்

கமிலா தொடர்பில் இனிமேலும், எவரும் விமர்சிப்பதை சார்லஸ் விரும்பவில்லை எனவும், ஒரு வரைமுறை கண்டிப்பாக தேவை எனவும் சார்லஸ் கருதுகிறார். தமது மகன் மீது அளவு கடந்த பாசம் இருந்தாலும், கமிலா மீதான கடுமையான விமர்சனங்களை அவர் பொறுத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.

தமது தாயாரை சார்லஸ் விவாகரத்து செய்ய கமிலா தான் காரணம் எனவும், இளவரசி டயானா அப்பழுக்கற்ற ஆள் தெய்வம் என ஹரி கொண்டாடுவார் என்றால், அது அவருக்கு அவரே வைத்துக்கொள்ளும் உலை என்றே ராஜகுடும்பத்து விசுவாசிகள் கூறுகின்றனர்.

ராஜகுடும்பத்து பட்டங்கள் அனைத்தையும்

இதற்கு பதிலாக, தவறு செய்துவிட்டீர்கள், உங்கள் விருப்பம் போல வாழ முடிவும் செய்துவிட்டீர்கள், ஆனால் ராஜகுடும்பத்து பட்டங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு செல்லுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்படாலம் என கூறப்படுகிறது.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படுவார்... மன்னர் சார்லஸ் முடிவு அது: இறுகும் ஹரி விவகாரம் | Harry Criticises Camilla King Charles Close

@PA

ராணியார் இல்லாத நிலையில், இனி மன்னர் சார்லஸ் மற்றும் பட்டத்து இளவரசர் வில்லியம் ஆகியோரின் முடிவே இறுதியாக இருக்கும். ஏற்கனவே, ஆவணப்படம் தொடர்பான முதல்பார்வை வெளியாகி ஹரி மற்றும் இளவரசர் வில்லியம் இனி ஒருபோதும் இணையும் வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

ராஜகுடும்பத்தை கருத்தில் கொண்டு, கருத்துவேறுபாடுகளை இருவரும் ஒதுக்கி வைப்பார்கள் என்ற நம்பிக்கை மூத்த உறுப்பினர்களுக்கு வேகமாக இழந்து வருவதாகவே கூறப்படுகிறது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US