இளவரசர் ஹரி தந்தையை இழந்துவிட்டது போல் உணருகிறார்: மேகன் மார்க்கல் வெளிப்படை பேச்சு

Prince Harry Meghan Markle Prince Charles
By Ragavan Aug 30, 2022 03:25 PM GMT
Report

இளவரசர் ஹரி தனது தந்தையை இழந்துவிட்டதாக உணர்கிறார் என்று மேகன் மார்க்கல் கூறியுள்ளார்.

மேலும், எதையும் வெளியில் சொல்ல தனக்கு இப்போது சுதந்திரம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு இளவரசர் ஹரி தனது தந்தை இளவரசர் சார்லஸை இழந்துவிட்டதாக உணர்கிறார் என்று அவரது மனைவியும் சசெக்ஸின் இளவரசியான மேகன் மார்க்கல் திங்களன்று கூறியுள்ளார்.

மேலும் அரச குடும்பத்துடனான விரிசலுக்குப் பிறகு, எதையும் வெளிப்படையாக சொல்ல சுதந்திரம் இருப்பதாகவும், அதற்காக எதிலும் கையெழுத்து போடவேண்டிய அவசியமும் இல்லை என மேகன் கூறியுள்ளார்.

அமெரிக்க இதழான The Cut-ன் நேர்காணலில் பேசிய அவர், "ஹாரி என்னிடம் 'இந்த செயல்பாட்டில் நான் என் அப்பாவை இழந்தேன், அது எனக்கு இருந்தது போல் அவர்களுக்கு இருக்க வேண்டியதில்லை, ஆனால் அது அவருடைய முடிவு" என்று கூறியதாக, கசிந்த கடிதம் பற்றிய சர்ச்சையைப் பற்றி மேகன் கூறினார்.

இளவரசர் ஹரி தந்தையை இழந்துவிட்டது போல் உணருகிறார்: மேகன் மார்க்கல் வெளிப்படை பேச்சு | Harry Feels Lost His Dad Prince Charles Meghan Say

"நான் பேசுவதைத் தடுக்கும் எதிலும் கையெழுத்திட வேண்டியதில்லை. எனது முழு அனுபவத்தைப் பற்றியும் நான் பேசலாம் மற்றும் வேண்டாம் என்று தேர்வு செய்யலாம்" என்று மேகன் மார்க்கல் கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் 29-ஆம் திகதி நடைபெற்ற அவரது தாத்தா இளவரசர் பிலிப்பின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே இருவரும் கலந்து கொள்ளவில்லை. இளவரசர் ஹரியின் முடிவு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தையும் வருத்தப்படுத்தியிருக்கலாம்.

இளவரசர் ஹரி தந்தையை இழந்துவிட்டது போல் உணருகிறார்: மேகன் மார்க்கல் வெளிப்படை பேச்சு | Harry Feels Lost His Dad Prince Charles Meghan Say

குடும்பத்தினர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே நேரத்தில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர் கலிபோர்னியாவில் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரித்தானியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பிரித்தானிய உள்துறை அலுவலகத்துடன் இளவரசர் ஹரி சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இது நிகழ்ந்தது.

இளவரசர் ஹரி தந்தையை இழந்துவிட்டது போல் உணருகிறார்: மேகன் மார்க்கல் வெளிப்படை பேச்சு | Harry Feels Lost His Dad Prince Charles Meghan Say

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US