இளவரசர் ஹரியே காப்பியடிக்கும் ஹாலிவுட் நடிகர்! அவரின் மிரள வைக்கும் சொத்து மதிப்பு

Prince Harry
By Sivaraj Apr 13, 2024 03:33 PM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸை பின்பற்றி இளவரசர் ஹரி தனது ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. 

போலோ விளையாட்டு

தங்களது அரச கடமைகளில் இருந்து பின்வாங்கிய பின்னர் இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும், மில்லியன்களை எவ்வாறு சம்பாதிக்க முயல்கின்றனர் என்பதைப் பற்றிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் காட்டுகிறது.

ஆனால், ஊடகங்களுக்குள் நுழைவதற்கான ஹரியின் முந்தைய முயற்சிகள் தோல்வியுற்றத்தைத் தொடர்ந்து, அவர் Palm Beach polo மினி தொடர் மூலம் ஈர்க்கப்பட்டார்.

அத்துடன் அர்ஜென்டினா போலோ வீரர் நாச்சோ பிகுராஸுக்கு எதிராகவும் ஹரி விளையாடவும் செய்தார். அவர் கோல் அடித்து அவரின் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

Ryan Reynolds

இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ரியான் ரெனால்டின் (Ryan Reynolds) கால்பந்து அணியான Wrexham, தற்போது உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இதற்கு காரணம் ரியானின் நட்சத்திர அந்தஸ்து மற்றும் அதனை விளம்பரப்படுத்திய ஆவணப்படம் தான். எனவே, இதனால் ஈர்க்கப்பட்ட இளவரசர் ஹரி (Harry), இதேபோல் தமது போலோ விளையாட்டையும் ஆவணப்படம் மூலம் பிரபலப்படுத்தலாம் என்று நம்புவதாக கூறப்படுகிறது.

யார் இந்த ரியான் ரெனால்ட்ஸ்?

கனடாவை பூர்வீகமாகக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் (47). 1993ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் ரியான், 'டெட்பூல்' கதாபாத்திரம் மூலம் உலகளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டுள்ளார்.

2018ஆம் ஆண்டில் Maximum Effort எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ரியான் தொடங்கினார். அதுமட்டுமன்றி Mint Mobile நிறுவனத்தின் பங்குதாரராகவும் மாறிய ரியான் ரெனால்ட்ஸ், வேல்ஸ் கால்பந்து கிளப் அணியான Wrexham-ஐ வாங்கினார். 

Ryan Reynolds

தற்போதுள்ள 3வது பழமையான தொழில்முறை கால்பந்து அணியான Wrexham, ரியானினால் வாங்கப்பட்டபோது தெளிவற்ற நிலையில் இருந்தது. ஆனால், தற்போது உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து அணிகளில் ஒன்றாக உள்ளது.

தற்போது இந்த அணியின் டி-ஷர்ட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. ரியான் ரெனால்ட்ஸ் இதுமட்டுமின்றி இன்னும் சில தொழில்கள் மூலமாகவும் வருமானம் ஈட்டு வருகிறார்.

ஒரு படத்திற்கு 20 மில்லியன் டொலர்கள் ஊதியமாக பெறும் ரியானின் சொத்து மதிப்பு 350 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் 29 ஆயிரம் கோடி) ஆகும். 

Ryan Reynolds  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US