"நீங்கலாம் ரசிகர்களா? எங்களுக்கு தேவையே இல்லை" இனவாதிகளுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து கேப்டன்

England Racism EURO 2020 Harry Kane Racist Abuse
By Ragavan Jul 12, 2021 07:53 PM GMT
Report

சமூக வலைதங்களில் இனவாத கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் கேப்டன் ஹாரி கேன் தனது ட்விட்டர் பக்த்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறைப்படி இத்தாலி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மார்கஸ் ராஷ்போர்ட், ஜடோன் சாஞ்சோ, புக்காயோ சாகா ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி ஷூட் அவுட்டின்போது கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதனையடுத்து இவர்களை விமர்சிக்கும் விதமாக சமூகவலைத்தளங்களில் இனவெறி கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

சமூக வலைத்தளங்களில் மோசமான பதிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து இங்கிலாந்து அணியின் மேலாளர் கரேத் சவுத்கேட் இன்று காலை இனவாதிகளுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்தார்.

"நீங்கலாம் ரசிகர்களா? எங்களுக்கு தேவையே இல்லை" இனவாதிகளுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து கேப்டன் | Harry Kane Slams Racist Abuse England Euro 2020

அவரை அடுத்து, இப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் (Harry Kane) தனது ட்விட்டர் பக்கத்தில் இனவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தனது பதிவில் "கடைசியாக போராடிய அந்த மூன்று பேரின் தைரியத்திற்காக அவர்களை நாம் பாராட்ட வேண்டும். மாறாக நேற்று இரவிலிருந்து அவர்கள் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்து வருகிறீர்கள்.

நீங்கள் சமூக ஊடகங்களில் ஒருவரை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் எல்லாம் ஒரு இங்கிலாந்து ரசிகர் என்பதற்கு தகுதி அற்றவர்கள், நீங்கள் எங்களுக்கு தேவை இல்லை" என காட்டமாக பதியளித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் போரிஸ் ஜான்சன், வீரர்கள் கதாநாயகர்களாகக் கொண்டாடப்பட வேண்டுமே தவிர, சமூகவலைதளங்களில் இனவெறி கருத்துகளை பதிவிடக்கூடாது, அதற்காக அவர்கள் வெட்கப்படவேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US