அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் ஹரி மேகன் ?: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

meghan markle
By Balamanuvelan Jul 31, 2021 04:48 AM GMT
Report

பிரித்தானியாவின் விண்ட்சர் மாளிகையிலிருந்து வெளியேறிய பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், வெள்ளை மாளிகைக்கு குறிவைப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜ குடும்பத்தை விட்டு ஹரியும் மேகனும் வெளியேறியதைத் தொடர்ந்து, ராஜ குடும்பத்துக்கு வெளியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தொடர்பில் அவர்கள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவிடம் ஆலோசனைகள் பெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹரியைப் பொருத்தவரை, அவருக்கும் ஒபாமா தம்பதியருக்கும் நீண்ட கால நட்பு உள்ளது. அத்துடன் ஹரியின் மனிதநேய மற்றும் இராணுவ சேவை, மற்றும் காயமடைந்த இராணுவ வீரர்களுக்காக அவர் நடத்திவரும் Invictus Games என்னும் விளையாட்டுப்போட்டிகள் ஆகியவை அவருக்கும் ஒபாமா தம்பதியருக்கும் இடையில் ஒரு நல்ல பிணைப்பை உருவாக்கியுள்ளதை மறுக்க இயலாது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் ஹரி மேகன் ?: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் | Harry Megan Targeting The White House

மேகன், மிச்செல் ஒபாமாவின் தீவிர ரசிகை, 2018இல் மிச்செல் லண்டனில் உரையாற்றியபோது, இரகசியமாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மேகன்.

இப்போது அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், ஹரி மேகன் தம்பதி, ஒபாமா மிச்செல் தம்பதியை தங்களுக்கு முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், ஹரி மேகன் தம்பதியரின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஒபாமா மிச்செல் தம்பதியின் நடவடிக்கைகளை ஒத்திருப்பதைக் காணலாம்.

உதாரணமாக, தங்கள் ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும், ஒபாமா தம்பதியர், புத்தகங்கள் எழுதுவது, உரையாற்றுவது, ஒரு தயாரிப்பு நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனம் துவங்கியது ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தினார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் ஹரி மேகன் ?: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் | Harry Megan Targeting The White House

ஹரி மேகனும், அதேபோல் புத்தகங்கள் எழுதுவது, நெட்ஃப்ளிக்ஸ் ஒப்பந்தங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்திவருகிறார்கள்.

அமெரிக்க அரசியலில் ஹரிக்கும் மேகனுக்கும் ஈடுபாடு உள்ளது என்பதற்கு கடந்த அமெரிக்க தேர்தலின்போது நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டலாம்.

தேர்தல் நேரத்தில், வெறுப்பூட்டும் வகையில் பேசுவதை மக்கள் நிராகரிக்கவேண்டும் என்று கூறி மேகன் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பை மறைமுகமாக விமர்சிக்க, ஆத்திரமடைந்த ட்ரம்ப், மேகனா, அது யார் என்று கேட்டு மேகனை அவமதிக்க முயன்றது நினைவிருக்கலாம். மேகனைப் பொருத்தவரை, மிச்செல் ஒபாமாவின் உடையலங்காரத்தை அவர் அப்படியே பின்பற்றியதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டு.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் ஹரி மேகன் ?: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் | Harry Megan Targeting The White House

இதுபோக, இரண்டு தம்பதியரும் ஒரே மாதிரி வாங்கியிருக்கும் வீடுகள், ஓபரா பேட்டிகள், தொண்டு நிறுவனத்தில் இறங்கி வேலை செய்யும் மிச்செல் மற்றும் மேகன் என பல விடயங்களைக் கூறலாம்.

ஜனாதிபதி பதிவிக்காலம் முடிந்த பிறகு, ஒரு உரையாற்றுவதற்கு ஒபாமா 400,000 டொலர்கள் வாங்கினாராம். ஆனால், அதையே மிஞ்சும் அளவுக்கு ஒரு பெரிய தொகையை தனது உரைக்காக ஹரி வாங்கியதாக கூறப்படுகிறது.

ஹரி பிரித்தானியராக இருந்தாலும், மேகன் ஒரு அமெரிக்க குடிமகள் என்பதால் அவர் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க வாய்ப்பில்லையே! ஆக, இதையெல்லாம் பார்க்கும்போது, ஒபாமா தம்பதியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஹரி மேகன் தம்பதியரும், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் ஹரி மேகன் ?: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் | Harry Megan Targeting The White House

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் ஹரி மேகன் ?: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் | Harry Megan Targeting The White House

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் ஹரி மேகன் ?: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் | Harry Megan Targeting The White House

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US