ராஜ குடும்பத்துடனான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் எடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை

United Kingdom Prince Harry Meghan Markle
By Balamanuvelan Sep 23, 2021 06:15 AM GMT
Report

ராஜ குடும்பத்துடனான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இளவரசர் ஹரியும் மேகனும் தங்கள் குழந்தைகளை பயன்படுத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதை ஒரு காரணமாக பயன்படுத்தி, அந்த நேரத்தில் தங்கள் குழந்தைகள், ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் அழைத்துக்கொண்டு பிரித்தானியாவுக்கு வர ஹரியும் மேகனும் திட்டமிட்டுள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய இது ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது என்கிறார் Katie Nicholl என்னும் அந்த ராஜ குடும்ப நிபுணர்.

இதற்கு முன் 2018ஆம் ஆண்டுதான் ஹரி தம்பதி பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார்கள். பின்னர் அவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், அதற்குப் பிறகு இரண்டு முறை ஹரி மட்டும் பிரித்தானியாவுக்கு வந்தாலும், மேகனோ, குழந்தைகளோ அவருடன் வரவில்லை.

ராஜ குடும்பத்துடனான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் எடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை | Harry Meghan Bring Archie Lilibet Uk Christmas

இம்முறை அவர்கள் குழந்தைகளுடன் பிரித்தானியாவுக்குத் திரும்பும் நிலையில், அது மூன்று மாதக் குழந்தையான குட்டி இளவரசி லிலிபெட் பிரித்தானியா வரும் முதன்முறையாக இருக்கும். மகாராணியாருக்கும் தன் பேத்தியை பார்க்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.

அதைத்தான் மகாராணியாரும் விரும்புகிறார் என்று கூறும் Katie Nicholl, இளவரசர் சார்லசும் தன் பேரக்குழந்தைகளை சந்திக்க விரும்புவார். ஆக, இந்த சந்திப்பு குடும்பப் பிரச்சினைகள் தீர ஒரு வாய்ப்பாக அமையும் என்கிறார்.  

ராஜ குடும்பத்துடனான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் எடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை | Harry Meghan Bring Archie Lilibet Uk Christmas

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US