மிக மோசமான சம்பவம்... நூலிழையில் தப்பிய ஹரி- மேகன் தம்பதி: டயானாவுக்கு நேர்ந்ததும் இதுதான்

Prince Harry Meghan Markle New York
By Arbin May 17, 2023 05:55 PM GMT
Report

அமெரிக்காவில் இளவரசர் ஹரி- மேகன், அவரது தாயார் டோரியா ஆகியோர் மிக மோசமான, பேரழிவை ஏற்படுத்தவிருந்த ஒரு பயங்கர சம்பவத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

துரத்தப்பட்ட இளவரசர் ஹரியின் கார்

நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை விருது வழங்கும் விழா ஒன்றில் இளவரசர் ஹரி, மேகன் மற்றும் அவரது தாயார் டோரியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவிற்கு பின்னர் தான் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக மோசமான சம்பவம்... நூலிழையில் தப்பிய ஹரி- மேகன் தம்பதி: டயானாவுக்கு நேர்ந்ததும் இதுதான் | Harry Meghan Catastrophic Car Chase Paparazzi @getty

பாப்பராசி எனப்படும் தனிமுறை நிழற்படக் கலைஞர்களால் இளவரசர் ஹரி தமது குடும்பத்துடன் பயணித்த கார் துரத்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் திரைப்பட பாணியில் இவர்களது வாகனம் ஆபத்தான வேகத்தில் பாய்ந்துள்ளது.

பாதசாரிகள், இரு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சில வாகனங்களுடன் மோதும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்புடைய விருது வழங்கும் விழாவில் மேகனுக்கு Woman of Vision என்ற விருது வழங்கப்பட்டது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பின்னர் ஹரி- மேகன் தம்பதி பொது விழா ஒன்றில் முதன்முறையாக கலந்துகொண்டுள்ளனர். விருதை பெற்றுக்கொண்ட மேகன், பெண்கள் தங்கள் சம உரிமைக்காக போராட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

அடையாளம் தெரியாத நபர்களால்

அந்த விழாவில் ஹரி- மேகன் தம்பதி கலந்துகொண்டது பல ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது எனவும், இதனாலையே பாப்பராசி எனப்படும் தனிமுறை நிழற்படக் கலைஞர்களால் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

மிக மோசமான சம்பவம்... நூலிழையில் தப்பிய ஹரி- மேகன் தம்பதி: டயானாவுக்கு நேர்ந்ததும் இதுதான் | Harry Meghan Catastrophic Car Chase Paparazzi @getty

பாப்பராசிகளால் துரத்தப்பட்ட சம்பவம், மிக மோசமான சூழலை ஏற்படுத்தியிருக்கும் எனவும், சுமார் 6 வாகனங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் இவர்களை துரத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து விதிகளை பல இடங்களில் மீறியுள்ளதும், பாதசாரிகளுக்கான பாதையிலும் வாகனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஹரி- மேகன் குடும்பம் தனிப்பட்ட நண்பர் ஒருவரின் இல்லத்தில் தங்கியிருந்ததாகவும் அவர்களது நண்பரின் வீட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் இளவரசி டயானாவுக்கும் பாப்பராசிகளால் இதே நெருக்கடி ஏற்பட்டது எனவும், இறுதியில் அந்த சம்பவம் கொடூரமான விபத்தில் முடிந்தது எனவும் நிபுணர்கள் தரப்பு நினைவுகூர்ந்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US