இரக்கமுள்ள உலகினை முன்னேற்ற வேண்டும்: ஹரி-மேகன் தம்பதி அளித்த நன்கொடை

Prince Harry Meghan Markle Colombia
By Sivaraj Aug 23, 2024 11:19 PM GMT
Report

கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹரி, மேகன் தம்பதி மக்களுக்கு பல பரிசுகளை வழங்கியதை வெளிப்படுத்தினர். 

கொலம்பியா சுற்றுப்பயணம்

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே தம்பதி தங்களது அரை - அரச சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து கொலம்பியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் கொலம்பிய துணை ஜனாதிபதி Francia Marquez உடன் இணைந்து பல இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். 

Prince Harry/Meghan Markle

இந்த பயணத்தின் புதிய வீடியோவில் மக்களுக்கு பரிசுகள் வழங்குவதை அரச தம்பதி அறிவித்தனர். 

நல்லதைக் காட்ட வேண்டும்

அவர்களின் அறிக்கையில், The Archewell அறக்கட்டளை மூலம் 'நாம் உலகில் எங்கிருந்தாலும், நல்லதைக் காட்ட வேண்டும்' எனும் தங்கள் இலக்கை எடுத்துக் காட்டினர். 

இந்தியா மீது அணு ஆயுதம் வீசுவேன்., பிரித்தானிய பிரபலத்தின் பதிவு

இந்தியா மீது அணு ஆயுதம் வீசுவேன்., பிரித்தானிய பிரபலத்தின் பதிவு

San Basilio de Palenque என்ற கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் ஆராய்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், பாதுகாப்பான சூழலை அவர்களுக்காக மேம்படுத்தவும் ஹரி, மேகன் ஜோடி நிதி வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும், the Colegio La Giralda என்ற பாடசாலையில் தம்பதியர் 'சமூக உணர்ச்சி உடற்பயிற்சி திட்டத்தை' விரிவுபடுத்துகின்றனர்.

அவர்கள் தங்கள் நன்கொடைகளும் 'இன்னும் சமமான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி முன்னேற்ற வேண்டும்' என தெரிவித்தனர். 

Prince Harry/Meghan Markle

அத்துடன், 'இந்த முயற்சிகள் ஒவ்வொன்றும், ஒரு வித்தியாசத்தை உருவாக்குவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதற்கும், அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் எண்களின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது' என ஹரி - மேகன் தம்பதி குறிப்பிட்டது.

முன்னதாக, the Archewell அறக்கட்டளை மூலம் தங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தம்பதியினர் உள்ளூர் பாடசாலை மாணவர்களுடன் கணிசமான நேரத்தை செலவிட்டதுடன் கொலம்பிய கலாச்சாரத்தில் தங்களை மூழ்கடித்தனர்.     

Prince Harry/Meghan Markle

Prince Harry/Meghan Markle

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US