தனித்தனியாகவே வாழ்கிறார்கள்... மேகன் - ஹரி தம்பதி குறித்து வெளியாகும் புதிய தகவல்

Prince Harry Meghan Markle California
By Arbin Nov 30, 2024 09:54 AM GMT
Report

இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் அமெரிக்காவில் தனித்தனியாகவே வாழ்ந்து வருவதாக ஆவணப்பட இயக்குநர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

தனித்தனியாக வாழ்வதாக

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், பிரித்தானிய அரச குடும்பத்தின் அரவணைப்புகளில் இருந்து விலகி,

;BIOW5S'

தங்கள் வாழ்க்கையை முன்னெடுக்கும் ஹரி - மேகன் தம்பதி தொடர்பில் ஆவணப்படம் ஒன்று அடுத்த மாதம் ஜேர்மனியில் வெளியிடப்பட உள்ளது.

விருதுகள் வென்ற திரைப்பட இயக்குநர் உல்ரிக் க்ரூன்வால்ட், கலிஃபோர்னியா நகரமான மான்டெசிட்டோவுக்குச் சென்று ஹரி - மேகன் தம்பதியின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். அவரே தற்போது ஹரி - மேகன் தம்பதி தங்களின் வழ்க்கையை தனித்தனியாக வாழ்வதாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஹரியும் மேகனும் தாங்கள் விரும்பிய அந்த உயர்வான வாழ்க்கையை முழுமையாக இன்னும் வாழவில்லை என்றே க்ரூன்வால்ட் குறிப்பிடுகிறார்.

தனித்தனியாகவே வாழ்கிறார்கள்... மேகன் - ஹரி தம்பதி குறித்து வெளியாகும் புதிய தகவல் | Harry Meghan Leading Isolated Life

அமெரிக்காவில் மிக நெருக்கமான வட்டத்தில் தான் சந்திப்புகளும் விவாதங்களும் நடக்கும். ஆனால் இந்த கூடுகைகளில் ஹரியும் மேகனும் மிக அரிதாகவே கலந்துகொள்கிறார்கள்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை கலிபோர்னியாவில் தற்போது வழ்கிறார்கள் என்கிறார் க்ரூன்வால்ட். இதே கருத்தையே இவர்களின் அண்டை வீட்டரில் ஒருவரும் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான திட்டமிடலுடன்

ஹரி - மேகன் தம்பதியை நகரத்தில் சந்திப்பதே அரிதாக உள்ளது என தெரிவித்துள்ளார். அருமையான வாய்ப்புகளை இருவரும் தனித்தனியாக தவற விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் வெளியாகவிருக்கும் அந்த ஆவணப்படமானது அரச குடும்பத்தின் கடமைகளில் இருந்து விலகியதிலிருந்து ஹரி - மேகன் தம்பதி சுதந்திரம் மற்றும் நிதி சுதந்திரத்தை அடைந்தார்களா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

தனித்தனியாகவே வாழ்கிறார்கள்... மேகன் - ஹரி தம்பதி குறித்து வெளியாகும் புதிய தகவல் | Harry Meghan Leading Isolated Life

ஹரியும் மேகனும் தொடக்கத்தில் வலுவான திட்டமிடலுடன் செயல்பட்டார்கள் என்றும், ஆனால் தற்போது பெரும்பாலும் அவர்கள் தனித்தனியாக இயங்கவே விரும்புகிறார்கள் என்றும் க்ரூன்வால்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஹரி -மேகன் தம்பதி தனித்தனி தொழில் முயற்சிகளை முன்னெடுக்கும் பொருட்டு இயங்கி வருவதாக கடந்த வாரம் பல தகவல்கள் வெளியாகின. தொழில் ரீதியான பிரிவு இதுவென நிபுணர்கள் அடையாளப்படுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US