இளவரசர் ஹரி, மேகனுக்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் எதிர்ப்பலை: ஆயிரக்கணக்கானோர் கையெழுத்து

Australia Prince Harry Meghan Markle
By Sivaraj Apr 14, 2026 09:06 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அவுஸ்திரேலியாவில் தங்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கினர். 

மேகனை 'வெறுப்பதாக' 

பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் இருவரும் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலியா சென்றடைந்தனர். 

Meghan Markle/Harry

Entry Exit திட்டம்: ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளில் பயணிகள்

Entry Exit திட்டம்: ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளில் பயணிகள்

அரச தம்பதியர் மெல்போர்ன், கான்பெரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் உள்ள இடங்களுக்கு செல்ல உள்ளனர்.

இருவரும் மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது, ஆரம்பத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டனர். பயணி ஒருவர் மேகனை 'வெறுப்பதாக' கூறினார்.

அதேபோல் சிட்னியில் அவுஸ்திரேலியர் ஒருவர், "அவர்கள் (ஹரி, மேகன்) சுய விளம்பரத்திலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அப்படி சொன்னால், அவர்கள் எனக்கு மிகவும் பிடிக்காத அரச குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள்" எனக் கூறியதாக பிபிசி தெரிவிக்கிறது. 

Meghan Markle/Harry

46,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்து

மேலும், அரச தம்பதி தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வரி செலுத்துவோரின் பணம் செலவழிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களின் பயணத்திற்காக வரி செலுத்துவோரின் பணம் செலவழிக்கப்படக்கூடாது எனக் கோரி 46,000க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றில் கையெழுத்திட்டதாக தெரிய வந்துள்ளது.

என்றாலும் ஹரி, மேகன் தம்பதிக்கு மெல்போர்னில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையில் அன்பான வரவேற்பு கிடைத்தது. இந்த வருகை அனைவருக்கும் 'புன்னகையை' வரவழைத்ததாக நோயாளிகளும், பெற்றோர்களும் கூறினர். 

Meghan Markle/Harry 

Meghan Markle/Harry

Meghan Markle/Harry

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US