பிரித்தானிய அரச குடும்பத்தினர் வெளியிட்ட இன்னொரு புகைப்படமும் சிக்கலில்

Prince Harry Meghan Markle Kate Middleton
By Arbin Mar 14, 2024 05:30 AM GMT
Report

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் வெளியிட்ட அன்னையர் தின புகைப்படம் திருத்தப்பட்டதாக பெரும் விவாதத்தில் சிக்கிய நிலையில், இளவரசர் ஹரி - மேகன் தம்பதியின் புகைப்படம் ஒன்றும் விவாதத்தை சந்தித்துள்ளது.

இரண்டாவது கர்ப்பம் தொடர்பில்

இளவரசர் ஹரி - மேகன் தம்பதி 2021ல் காதலர் தினத்தை முன்னிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தங்களின் இரண்டாவது கர்ப்பம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தனர்.

பிரித்தானிய அரச குடும்பத்தினர் வெளியிட்ட இன்னொரு புகைப்படமும் சிக்கலில் | Harry Meghan Photo Photographer Says

தொடர்புடைய புகைப்படத்தில் ஹரி - மேகன் தம்பதிக்கு பின்னால் வில்லோ மரம் ஒன்றை இணைத்து, புகைப்படத்தை திருத்தியதாக குறிப்பிட்டு பிரித்தானிய ஊடகங்கள் சில ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அறிவித்தன.

மேலும், ஹரி - மேகன் தம்பதி அப்போது அந்த புகைப்படத்தை கருப்பு வெள்ளையாகவே வெளியிட்டிருந்தனர். ஆனால் அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள புகைப்படக்கலைஞர் தற்போது உண்மையான வண்ணப் புகைப்படத்தை வெளியிட்டு, விமர்சனம் முன்வைத்துள்ளவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சாடியுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தினர் வெளியிட்ட இன்னொரு புகைப்படமும் சிக்கலில் | Harry Meghan Photo Photographer Says

முதன்மையான இரு செய்தி ஊடகங்களை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள Misan Harriman, தமது புகைப்படத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்றும், கருப்பு வெள்ளையாக மட்டுமே மாற்றப்பட்டு வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தமும் செய்யப்படவில்லை

மேலும், விமர்சகர்கள் முன்வைப்பது போல அது வில்லோ மரம் அல்ல ஜகரண்டா மரம் என்றும் விளக்கமளித்துள்ளார். உண்மை பின்னணியை தெரிந்துகொள்ளாமல் குற்றச்சாட்டை முன்வைப்பது ஆபத்தானது மட்டுமின்றி, ஏற்றுக்கொள்ளவும் முடியாத செயல் என்றும் Misan Harriman கொந்தளித்துள்ளார்.

தொடர்புடைய புகைப்படமானது கருப்பு வெள்ளையாக மட்டுமே மாற்றப்பட்டது. அதில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்றார். அன்னையர் தினத்தில் கேட் மிடில்டன் தொடர்பில் வெளியிடப்பட்ட புகைப்படமானது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பிரித்தானிய அரச குடும்பத்தினர் வெளியிட்ட இன்னொரு புகைப்படமும் சிக்கலில் | Harry Meghan Photo Photographer Says

முதன்மையான பல செய்தி நிறுவனங்கள் எச்சரிக்கை அறிக்கையும் விடுத்தனர். இதனையடுத்து வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர், இதுவரை கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US