2 ஆண்டுகளுக்குப்பிறகு ...ராணியை ரகசியமாக சந்தித்த இளவரசர் ஹாரி, மேகன் ஜோடி!

london uk viral British queen Meghan Markle prince harry queen II Elizabeth secret visit
By Thiru Apr 14, 2022 10:59 PM GMT
Report

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே இணைந்து வின்ட்சரில் உள்ள ராணி மற்றும் இளவரசர் சார்லஸை ரகசியமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துள்ளனர்.

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே இருவர் பற்றியும் அரசக்குடும்பத்தில் நிலவிவரும் அவதூறு கூற்றுகளின் காரணமாக எழுந்த பதட்டங்களால் கடந்த மார்ச் 2020ம் ஆண்டு அரச குடும்ப நிறுவனத்தின் பணி உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து இருவரும் விலகினார்கள்.

அதனைத்தொடர்ந்து, பிரித்தானியாவில் தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்து தங்களது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே குடியேறினர்.

2 ஆண்டுகளுக்குப்பிறகு ...ராணியை ரகசியமாக சந்தித்த இளவரசர் ஹாரி, மேகன் ஜோடி! | Harry Meghan Secretly Meet Queen Uk London Boris

இந்தநிலையில், விண்ட்சர் கோட்டையில் உள்ள இரண்டாம் எலிசபெத் மற்றும் அரசரை சந்திப்பதற்காக சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் இன்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டனர்.

இரண்டாம் எலிசபெத் ராணியை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டியூக் மற்றும் டச்சஸ் இருவரும் இணைந்து சந்தித்து விட்டு, பாரம்பரிய மாண்டி வியாழன் விழாவையொட்டி அரச தோட்ட மைதானத்தில் பொதுமக்களுடனும் இருவரும் கலந்து கொண்டனர்.

2 ஆண்டுகளுக்குப்பிறகு ...ராணியை ரகசியமாக சந்தித்த இளவரசர் ஹாரி, மேகன் ஜோடி! | Harry Meghan Secretly Meet Queen Uk London Boris

மேலும் இன்விக்டஸ் விளையாட்டுகளுக்காக ஹாலந்து செல்லும் போது வழியில் வேல்ஸ் இளவரசர் சார்லஸையும் சந்தித்துள்ளனர்.

இந்த திடீர் சந்திப்பானது வருங்காலத்தில் பிரித்தானியாவிற்கு இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே செல்லும்போது அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய மெய்க்காப்பாளர்களை வழங்க மறுத்ததை அடுத்து பிரித்தானிய உள்துறை அலுவலகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இருக்கும் வேளையில் ஏற்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்குப்பிறகு ...ராணியை ரகசியமாக சந்தித்த இளவரசர் ஹாரி, மேகன் ஜோடி! | Harry Meghan Secretly Meet Queen Uk London Boris

அரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கிற்காக ஹாரி கடந்த ஆண்டு பிரித்தானிய வந்தபோது மேகன் கர்ப்பமாக இருந்த காரணத்திற்காக அதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.     

மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US