ராணியின் இறுதிச் சடங்கில் தேசிய கீதத்தை பாடவில்லை., புதிய சர்ச்சையில் சிக்கும் இளவரசர் ஹரி!

Viral Video Queen Elizabeth II Prince Harry King Charles III Funeral
By Ragavan Sep 20, 2022 12:20 AM GMT
Report

மறைந்த பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கில் இளவரசர் ஹரி ‘God Save The King’ என்று பாடவில்லை என இளவரசர் ஹரி மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

அவர் தேசிய கீதத்தை பாடாமல் அவமதிப்பதாக சில கூறுவதால் ஹரியை சுற்றி இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

திங்கட்கிழமை ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக பிரித்தானிய அரச குடும்பம் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கூடியிருந்தனர்.

அவர்கள் ‘God Save The King’ என்று பாடி மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தினர், ஆனால் சில கழுகுப் பார்வையாளர்கள் இளவரசர் ஹரி அரச குடும்பத்துடன் இணைந்து தேசிய கீதம் பாடவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ராணியின் இறுதிச் சடங்கில் தேசிய கீதத்தை பாடவில்லை., புதிய சர்ச்சையில் சிக்கும் இளவரசர் ஹரி! | Harry Not Singing God Save The King Queens Funeral

இளவரசர் ஹரியும் தேசிய கீதத்தை பாடாதது போன்ற ஒரு சிறிய வீடியோ கிளிப் ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது.

ஹரி சுற்றிப் பார்ப்பதையும், வார்த்தைகளை அடிக்கடி வாய் அசைக்காமல் இருப்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது. அவரது இந்த சர்சைக்குரிய நடத்தை இணையத்தில் விவாதங்களைத் தூண்டியது.

ட்விட்டர்வாசிகள் பலர் இளவரசர் ஹரி "அவமரியாதை" செய்ததாக குற்றம் சாட்டினர்.

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு சில பயனர்கள் இளவரசர் ஹரியின் செயல்கள் குறித்து தங்கள் ஏமாற்றத்தை பதிவில் கருத்துக்களில் வெளிப்படுத்தினர், ஆனால் மற்றவர்கள் அவர் பாடுவதைப் பார்க்க முடியும் என்று கூறி அவருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

ஹரி தனது தந்தை மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி மனைவி மற்றும் அவரது மாற்றாந்தாய் கமிலா ஆகியோருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். சேவையின் போது அவரது மனைவி மேகன் மார்க்கல் அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US