இதனால்தான் நான் இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்கு செல்ல விரும்பவில்லை: உண்மையை போட்டு உடைத்த ஹரியின் மனைவி மேகன்

united kingdom prince philip prince harry meghan merkle queen elizabeth
By Balamanuvelan Apr 13, 2021 07:05 AM GMT
Report

தான் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு சென்றால், மக்கள் கவனம் தன் மீது திரும்பலாம் என்றும், அதைத் தவிர்ப்பதற்காகவே தான் இறுதிச்சடங்கிற்கு செல்லவிரும்பவில்லை என்றும் கூறியுள்ளார் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன்.

இளவரசர் ஹரி, தன் தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியுள்ளதால் இப்போதே பிரித்தானியாவுக்கு வந்துவிட்டார். ஆனால், அவரது மனைவியான மேகன், அமெரிக்காவில் கலிபோர்னியாவிலுள்ள தங்கள் வீட்டிலேயே இருந்துவிட்டார்.

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின்போது மக்களுடைய கவனம் முழுவதும் அவர் மீது இருக்கும் என்றும், அதை திசை திருப்ப தான் விரும்பாததாலேயே தான் அவரது இறுதிச்சடங்கிற்கு செல்லவில்லை என்று மேகன் தெரிவித்துள்ளார்.

இதனால்தான் நான் இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்கு செல்ல விரும்பவில்லை: உண்மையை போட்டு உடைத்த ஹரியின் மனைவி மேகன் | Harry S Wife Megan Who Broke The Truth

அது மட்டுமின்றி, மேகன் தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதால், அவர் பயணம் செய்வது நல்லதில்லை என அவரது மருத்துவரும் ஆலோசனை கூறியுள்ளாராம். அப்படியே மேகனால் விமானம் மூலம் பிரித்தானியாவுக்கு செல்லமுடியும் என்றாலும், அவரது தாயான டோரியா, மகள் கர்ப்பமாக இருக்கும்போது பயணம் செய்யக்கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.

தான் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு சென்றாலும் சரி, செல்லவில்லையானாலும் சரி, அது தனக்கும் மகாராணியாருக்கும் இடையிலான உறவை பாதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ள மேகன், அவர் தன்னைப் புரிந்துகொண்டுள்ளதாகவும், தான் குழந்தையின் நலனுக்காக தான் பத்திரமாக இருப்பதையே மகாராணியாரும் விரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார் மேகன்.

மேலும், இது, ஹரி, அவரது சகோதரர் வில்லியம் மற்றும் தந்தையுடனான உறவை சரிசெய்துகொள்வதற்கான தருணம் என்றும், அந்த நேரத்தில் தான் அங்கே இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார் மேகன்.


GalleryGallery
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US