வித்தியாசமான காரணத்துக்காக பொதுமக்களுக்கு தனது கதவுகளைத் திறந்துவிட்ட ஜேர்மன் மசூதி

Germany Ramadan
By Balamanuvelan May 10, 2021 10:30 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மன் நகரமொன்றிலுள்ள மசூதி ஒன்று வித்தியாசமான ஒரு காரணத்துக்காக பொதுமக்களை மசூதிக்குள் அனுமதித்துள்ளது. ரம்சானை ஈகைத்திருநாள் என அழைப்பார்கள்.

அதற்கிணங்க, இந்த ரம்சான் காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி சகல மக்களுக்கும் உதவும் வகையில், ஜேர்மன் நகரமான Cologneஇலுள்ள மத்திய மசூதி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மையமாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது.

அதன்படி, அந்த மசூதியில் 2,000 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

மசூதியின் தலைமைப் பொறுப்பு வகிப்பவரான Kazim Turkmen கூறும்போது, தடுப்பூசி திட்டத்துக்காக எங்கள் மசூதியை தேர்ந்தெடுத்த Cologne நகரம் மற்றும், Cologne மருத்துவர்கள் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், இது நமது கடமை என நான் கருதுகிறேன் என்றார்.

வித்தியாசமான காரணத்துக்காக பொதுமக்களுக்கு தனது கதவுகளைத் திறந்துவிட்ட ஜேர்மன் மசூதி | Has Opened Its Doors To The Public German Mosque

வித்தியாசமான காரணத்துக்காக பொதுமக்களுக்கு தனது கதவுகளைத் திறந்துவிட்ட ஜேர்மன் மசூதி | Has Opened Its Doors To The Public German Mosque

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US