எனக்கு பிடித்த வீரர் விராட் கோஹ்லி தான்! பாகிஸ்தான் இளம் வீரரை மணந்த இந்திய பெண் அசத்தல் பதில்

cricketer favorite virat kohli hasan ali shamiya
By Raju Jun 09, 2021 03:50 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தான் உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்த துடுப்பாட்ட வீரர் என்று பாகிஸ்தான் இளம் வீரரின் மனைவி கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் ஹசன் அலி. இவர், 2019 உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு, இந்தியாவைச் சேர்ந்த ஷாமியா அர்சோவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ்களுடன் சாட் செய்த ஷாமியா, ரசிகர் ஒருவரின் 'பேவரைட் பேட்ஸ்மேன் யார்?' என்ற கேள்விக்கு விராட் கோஹ்லி என்று பதில் அளித்துள்ளார்.

கணவர் ஹசன் அலி பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனம் திறந்து கோஹ்லியைத் தான் பிடிக்கும் என்று கூறியிருப்பதற்கு வழக்கம் போல் ஆதரவு, எதிர்ப்பு என்று மாறி மாறி கிளம்பியுள்ளது.

எனக்கு பிடித்த வீரர் விராட் கோஹ்லி தான்! பாகிஸ்தான் இளம் வீரரை மணந்த இந்திய பெண் அசத்தல் பதில் | Hasan Ali Wife Favorite Cricketer Is Virat Kohli

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US