காட்டுத்தீயில் வீடுகளை இழந்தவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அதிகாரி டயானா: காரணம் என்ன?

Los Angeles Wildfire California
By Sivaraj Jan 18, 2025 08:18 AM GMT
Report

லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் எரிந்த தங்களது வீடுகளை, பார்வையிட விரும்புபவர்களுக்கு சுகாதார அதிகாரி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஆபத்தான ரசாயனங்கள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் காட்டுத்தீயால் பேரழிவை சந்தித்துள்ளது. ஆனாலும், காட்டுத் தீயை தூண்டிய காற்று மேலும் தீவிரமடையும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பொது சுகாதார நிபுணர்கள் எரிந்த வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் அன்றாட வீட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் விளைவாக ஆபத்தான ரசாயனங்கள் உருவாகியுள்ளது. 

hawaii health officer warns la fire victims

அவை புற்றுநோயை உண்டாகும் இரசாயனங்கள் ஆகும். எனவே, இந்த ரசாயனங்கள் நிறைந்த சுற்றுப்புறங்களை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் தங்களது வீடுகளை இழந்தவர்கள் அறிவுறுத்தலையும் மீறி தீயில் எரிந்த தங்கள் வீடு, உடைமைகளை பார்வையிட செல்கின்றனர்.

சிலர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், எச்சங்கள் வழியாக குடியிருப்பாளர்கள் நடப்பதைக் காட்டும் வீடியோக்களை சமூக ஊடங்களில் வெளியிடுகின்றனர். 

hawaii health officer warns la fire victims 

டயானா ஃபெல்டன் எச்சரிக்கை

இந்தநிலையில், ஹவாய் மாநில சுகாதாரத் துரையின் தொற்று நோய் தடுப்பு தலைவர் டயானா ஃபெல்டன், 2023ஆம் ஆண்டு லஹைனா தீ விபத்திற்குப் பிறகு வீடுகளை தீயில் இழந்தவர்கள் மீண்டும் அந்த இடத்திற்கு கூட்டமாக செல்வதைப் பார்ப்பதுபோல் உள்ளது என்று கூறியுள்ளார். 

மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு... பாபா வங்காவைப்போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின் எச்சரிக்கை

மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு... பாபா வங்காவைப்போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின் எச்சரிக்கை

மேலும் அவர், "திரும்பிச் சென்று நீங்கள் என்ன காப்பாற்ற முடியும் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகவும் வலுவானது. இது நகர்வு, மீட்பு மற்றும் குணப்படுத்தும் கூறுகளின் மிகவும் முக்கியமான பகுதியாகத் தெரிகிறது. நான் மக்களின் மன ஆரோக்கியத்திற்கும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார். 

Diana Felton/hawaii health officer warns la fire victims

அத்துடன் லஹைனா PTSD தீவிபத்தின் நச்சு சாம்பலில் இருந்து தங்களைக் கொள்ள எதுவும் இல்லாமல், ஹவாய் குடியிருப்பாளர்கள் தீக்காய மண்டலத்திற்குள் நுழைந்ததை அவர் நினைவு கூர்ந்தார். 

hawaii health officer warns la fire victims   

hawaii health officer warns la fire victims

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US