நாளுக்கு 20 சடலங்கள்... ஹவாய் காட்டுத்தீ குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆளுநர்

Heat wave Wildfire Weather
By Arbin Aug 14, 2023 10:31 PM GMT
Report

அமெரிக்காவின் ஹவாய் மாகணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அடுத்து தற்போது சிறப்பு குழுவினர் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.

ஆளுநர் எச்சரிக்கை

இந்த நிலையில், நாளுக்கு 10 முதல் 20 சடலங்கள் வரையில் மீட்கப்படும் வாய்ப்பிருப்பதாக ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஞாயிறன்று வரை வெளியான தகவலின் அடிப்படையில் இறப்பு எண்ணிக்கை 96 என தெரியவந்துள்ளது.

நாளுக்கு 20 சடலங்கள்... ஹவாய் காட்டுத்தீ குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆளுநர் | Hawaii Wildfires Crews May Find Victims @reuters

மட்டுமின்றி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ இதுவென குறிப்பிடுகின்றனர். ஆளுநர் ஜோஷ் கிரீன் தெரிவிக்கையில், மொத்த இறப்பு எண்ணிக்கை உறுதி செய்ய மேலும் 10 நாட்கள் வரையாகலாம் என்றார்.

லஹைனா நகரம் முழுவதும் கிட்டத்தட்ட தீயில் கருகியுள்ளது. 12,000 மக்கள் வசித்து வந்த இந்த நகரத்தில் இருந்து மக்கள் தப்பியிருக்க வேண்டும் அல்லது மொத்தமாக தீயில் சிக்கி இறந்திருக்கலாம் என்றார்.

நாளுக்கு 20 சடலங்கள்... ஹவாய் காட்டுத்தீ குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆளுநர் | Hawaii Wildfires Crews May Find Victims @reuters

சிறப்பு குழுவினர் சடலங்களை மீட்டு வருவதாகவும், ஆனால் அடையாளம் காண கால தாமதமாகலாம் என்றார். லஹைனா நகரத்தில் இதுவரை 3 சதவீதம் மட்டுமே தேடப்பட்டுள்ளதாகவும், மோப்ப நாய்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2,000 மக்கள் மாயம்

காட்டுத்தீ ஏற்பட்ட பின்னர் இதுவரை 2,000 மக்கள் மாயமாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் கிரீன் தெரிவிக்கையில், மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 1,300 என்றார்.

நாளுக்கு 20 சடலங்கள்... ஹவாய் காட்டுத்தீ குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆளுநர் | Hawaii Wildfires Crews May Find Victims @bbc

லஹைனாவில் தீ இன்னும் மோசமாக எரிகிறது ஆனால் சுமார் 85 சதவீதம் வரையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். தீ எப்படி ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும் டோரா சூறாவளி மற்றும் வறட்சி காரணமாக ஏற்பட்ட காற்றால் மிக மோசமாக பரவியது என அதிகாரிகள் தரப்பு விளக்கமளித்துள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US