100 ஆண்டுகளில் இல்லாத துயரம்... மொத்த மாகாணமே எரிந்து சாம்பல்: அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

Heat wave Wildfire
By Arbin Aug 13, 2023 10:57 AM GMT
Report

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் ஏற்பட்ட மிக மோசமான காடுத்தீயால் இதுவரை 93 பேர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்லது.

மோசமான இயற்கைப் பேரழிவு

மாகாண ஆளுநர் தெரிவிக்கையில், ஹவாய் எதிர்கொண்ட மிக மோசமான இயற்கைப் பேரழிவிற்குப் பிறகு லஹைனாவில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

100 ஆண்டுகளில் இல்லாத துயரம்... மொத்த மாகாணமே எரிந்து சாம்பல்: அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை | Hawaii Wildfires Deadliest Us Blaze 93 Confirmed @epa

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனாவில் 93 பேர்கள் மரணமடைந்துள்ளனர். குறித்த பகுதியானது ஹவாய் மாகாணத்தின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மௌய் தீவில் அமைந்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்கா எதிர்கொண்ட காட்டுத்தீ சம்பவங்களில் இது மிக் மிக மோசமானது என்றே குறிப்பிடுகின்றனர். அத்துடன் ஹவாய் மாகாணம் இதுவரை எதிர்கொண்ட கொடூரமான காடுத்தீ இதுவென்றும் தெரிவித்துள்ளனர்.

2,100 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பல்

2018ல் வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 85 பேர்கள் கொல்லப்பட்டதுடன் ஒரு நகரமே மொத்தமாக சேதமடைந்தது. ஆனால் 1918ல் ஏற்பட்ட Cloquet தீ விபத்தானது ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மொத்தமாக சாம்பலாக்கியதுடன் 453 பேர்கள் கொக்கப்பட்டனர்.

100 ஆண்டுகளில் இல்லாத துயரம்... மொத்த மாகாணமே எரிந்து சாம்பல்: அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை | Hawaii Wildfires Deadliest Us Blaze 93 Confirmed @AP

அதன் பின்னர் மெளய் தீவில் உள்ள லஹைனாவில் தான் 93 பேர்கள் மரணமடைந்துள்ளனர். லஹைனா பகுதியை மறுசீரமைக்க 5.5 பில்லியன் டொலர் செலவாகும் என்றே கூறப்படுகிறது.

சுமார் 2,200 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், 2,100 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. வீடுகளை இழந்த மக்களுக்காக 1,000 ஹொட்டல் அறைகளை அதிகாரிகள் தரப்பு ஏற்பாடு செய்து அளித்துள்ளனர்.

13,000 பேர்கள் வசித்துவந்த லஹைனாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்டிடத்தையும் காட்டுத்தீ பதம் பார்த்துள்ளது. தற்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள 65 மாவட்ட தீயணைப்பு வீரர்கள் ஹவாய் மாகாணத்தில் களமிறக்கப்பட்டு, மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மூன்று தீவுகளில் பணியாற்றி வருகின்றனர்.

100 ஆண்டுகளில் இல்லாத துயரம்... மொத்த மாகாணமே எரிந்து சாம்பல்: அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை | Hawaii Wildfires Deadliest Us Blaze 93 Confirmed @getty


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US