ஹரியை விட தவறு எதுவும் செய்யவில்லை... மேகன் மெர்க்கலிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சிய தந்தை தாமஸ்

Prince Harry Meghan Markle Thomas Markle
By Arbin Jun 10, 2021 12:43 PM GMT
Report

தமது மகள் மேகன் மெர்க்கலிடம் பேச வேண்டும், நடந்தவை அனைத்திற்கும் மன்னிப்பு கேட்பதாகவும் தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்ட பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக தாமஸ் தமது மகளுடன் தொடர்பில் இல்லை. தமக்கும் மேகன் மெர்க்கலுக்கும் பிரிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தாம் குழம்பிப்போயுள்ளதாக கூறும் தாமஸ் மெர்க்கல்,

மேகன் மெர்க்கலுக்கு ஆண் பிள்ளை பிறந்த போதும் தாம் சந்திக்கவில்லை, தற்போது பெண் பிள்ளை பிறந்துள்ளது, இந்தமுறை கண்டிப்பாக தாம் பேத்தியை கொஞ்ச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஹரியை விட தவறு எதுவும் செய்யவில்லை... மேகன் மெர்க்கலிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சிய தந்தை தாமஸ் | He Begs Her For Forgiveness After Apologising

மேலும், நான் தவறு செய்திருக்கிறேன். அதற்காக நான் நூறு முறை மன்னிப்பு கேட்கிறேன். நான் ஏதாவது மோசமான தவறு செய்திருந்தால், அதனால் தண்டிக்கப்பட்டால், அது சரியான முடிவு, ஆனால் நான் செய்யவில்லை என்பதே உண்மை என தாமஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஓப்ரா வின்ஃப்ரே உடனான நிகழ்ச்சியில், தமது தந்தை தமக்கு துரோகமிழைத்துவிட்டார் எனவும், அந்த உறவு தற்போது சமரசம் செய்து கொள்ளும் நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார் மேகன் மெர்க்கல்.

இந்த நேர்காணல் உலகமெங்கும் கவனத்தை ஈர்த்த நிலையில், தாமஸ் மெர்க்கல் இளவரசர் ஹரியை குற்றப்படுத்தியதுடன், தமது மகள் தற்கொலை எண்ணத்தில் அவதிக்குள்ளான போது இளவரசர் ஹரியால் போதுமான உதவியை அளிக்க முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

ஹரியை விட தவறு எதுவும் செய்யவில்லை... மேகன் மெர்க்கலிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சிய தந்தை தாமஸ் | He Begs Her For Forgiveness After Apologising

மேலும், அந்த சம்பவம் தம்மை கவலை கொள்ள வைத்ததாகவும், மேகன் மெர்க்கல் எளிதாக தம்மை நாடி இருக்கலாம் எனவும், அல்லது குடும்ப உறுப்பினர்கள் எவரையாவது அவர் தொடர்பு கொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

நாம் அனைவரும் தவறு செய்திருக்கிறோம், ஆனால் ஹரி போன்று ஒருபோதும் நான் தவறு செய்ததில்லை எனவும் தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் 70 மைலகள் தொலைவில் மட்டுமே தாம் குடியிருப்பதாகவும், பேரப்பிள்ளைகள் இருவரையும் சந்திக்கும் வேளையை எதிர்பார்ப்பதாகவும் தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US