ஹரி மற்றும் மேகனால் மிகவும் புண்பட்ட மகாராணி! அரச குடும்ப பதிவேடுகள் மூலம் அம்பலமான ரகசியங்கள்

Queen Elizabeth II Prince Harry Meghan Markle
By Raju Sep 22, 2022 05:25 AM GMT
Report

ஹரி, மேகன் எடுத்த முடிவால் மனதால் மிகவும் காயமடைந்த மகாராணி.

The New Royals - Queen Elizabeth’s Legacy and the Future of the Crown புத்தகம் மூலம் அம்பலமான தகவல்கள்.

பிரித்தானிய ராஜ குடும்ப பொறுப்பில் இருந்து வெளியேறும் முடிவை ஹரியும், அவர் மனைவி மேகனும் எடுத்தது மகாராணியின் மனதை மிகவும் காயப்படுத்தி சோர்வடைய வைத்தது என அரச குடும்ப பதிவேட்டில் (royal book)ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி நியூ ராயல்ஸ் என்ற பதிவேட்டு புத்தகத்தில் இது தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. The New Royals - Queen Elizabeth’s Legacy and the Future of the Crownன் நூலாசிரியர் Katie Nicholl கூறுகையில், மறைந்த ராணியாருக்கு நெருக்கமானவர்கள் சொன்ன ஆதார தகவலின்படி, ஹரி, மேகன் குடும்பத்தை விட்டு வெளியேறும் முடிவைப் பற்றி சிந்திக்க கூட ராணியார் விரும்பவில்லை.

ஹரி மற்றும் மேகனால் மிகவும் புண்பட்ட மகாராணி! அரச குடும்ப பதிவேடுகள் மூலம் அம்பலமான ரகசியங்கள் | He Queen Was Hurt Meghan Harry Decison Royal Book

getty images

ராணி மிகவும் புண்பட்டு, எனக்கு தெரியாது, எனக்கு கவலையில்லை என வேதனையுடன் ஒருசமயம் அது குறித்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஹரியின் முடிவால் தான் விரும்பிய நேரத்தில் அவரின் பிள்ளைகளும், தன்னுடைய கொள்ளு பேரன், பேத்தியுமான Archie and Lilibet ஆகியோரை பார்க்க முடியவில்லை என்ற வருத்தமும் ராணிக்கு இருந்தது என கூறியுள்ளார். 

ஹரி மற்றும் மேகன் ராஜ குடும்ப பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் $14 மில்லியன் மதிப்புள்ள வீட்டில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி மற்றும் மேகனால் மிகவும் புண்பட்ட மகாராணி! அரச குடும்ப பதிவேடுகள் மூலம் அம்பலமான ரகசியங்கள் | He Queen Was Hurt Meghan Harry Decison Royal Book

dailymail


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US