ஜேர்மன் சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பதவிநீக்கம்: பின்னணியில் ரஷ்ய தொடர்பு...
ஜேர்மன் சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய நபர்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஜேர்மன் சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான Arne Schönbohm பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Schönbohm ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜேர்மன் ஊடகங்கள் குற்றம் சாட்டியிருந்தன.க்க்
அது தொடர்பாக ஜேர்மன் உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், Schönbohm உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.