மூங்கில் தண்டை சாப்பிடலாமா? நன்மை உண்டா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Allergy Blood pressure Cough Menstrual problem Bleeding
By Kishanthini Sep 01, 2021 05:45 AM GMT
Report

மூங்கில் தாவரத்தில் இருக்கும் மூங்கில் தண்டுகள் உண்ணக்கூடியவை. சமையலில் சுவையை அளிக்கும் இவை அதிக கலோரியோ கொழுப்போ கொண்டவை அல்ல என்பதோடு ருசியானவையும் கூட. மூங்கில் தாவரத்தில் இருந்து பெறக்கூடிய மூங்கில் தண்டுகள் மூங்கில் குருத்து, மூங்குறுத்து என்று அழைக்கப்படுகிறது.

மூங்கில் தாவரத்திலிருந்து பெறக்கூடிய மூங்கில் தண்டுகள் உண்ணக்கூடியவயும் ஆரோக்கியமானது ஆகும்.

இது பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. நார்ச்சத்து மிகுந்தது. பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடியவையாக இருக்கின்றது.

அந்தவகையில் தற்போது மூங்கில் தாவரத்தில் பெறக்கூடிய மூங்கிலை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

நன்மைகள் 

மூங்கில் தண்டை சாப்பிடலாமா? நன்மை உண்டா? தெரிஞ்சுக்கலாம் வாங்க! | Health Benefits Of Bamboo Shoots

  • உடல் பருமன் மற்றும் அதிக எடையின் தாக்கம் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த மூங்கில் குருத்து உதவும்.  

  • மூங்கில் தண்டு நார்ச்சத்து உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கும் ஆற்றலை கொண்டிருக்கலாம். 

  • மூங்கில் தண்டு தமனிகளில் இருந்து கொழுப்பை எளிதாக்க உதவுகிறது. உடல் முழுவதும் இரத்தத்தின் இயக்கம் எளிதாக உதவுகிறது.

  • மூங்கில் தளிர்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும். 

  •  மூங்கில் குருத்து வயிற்றுப்போக்குக்கு நல்லது. இது வயிற்று கோளாறுகளை சரி செய்யவும் உதவும். இது குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக மேன்மைப்படுத்த மலச்சிக்கல் தடுக்க மூங்கில் குறுத்து உங்களுக்கு உதவலாம்.

  •  மூங்கில் குருத்து தேனுடன் கலந்து கஷாயமாக்கி கொடுக்கலாம். இது நுண்ணுயிர் கொல்லி என்பதால் அலர்ஜி எதிர்ப்பு பண்பு, ஆன்டி பயாடிக் இருப்பதால் இது காய்ச்சலை குணப்படுத்துகிறது. 

  •  மூங்கில் குருத்து சாறு நுரையீரல் தொடர்பான ஆஸ்துமா, இருமல், பித்தப்பை பிரச்சனைக்கும் நல்லது.

  • ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை மூங்கில் இலை சாறு சரி செய்யலாம். வயிற்றுப்பிடிப்பு மற்றும் இரத்தபோக்கு போன்றவற்றுக்கும் இவை எதிராக இருக்கலாம். 

  •  கர்ப்பிணிகள் ஆரம்ப காலத்தில் இதை தவிர்க்க வேண்டும். இவை கருப்பை சுருக்கத்தை உண்டாக்கலாம்.

  • இரத்த அழுத்தம் குறையாமல் இருப்பவர்கள் மூங்கில் குருத்து உணவில் சேர்த்து வந்தால் இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இதை அதிகமாக சேர்க்க கூடாது.

  ​மூங்கில் தண்டு எப்படி சமைப்பது?

மூங்கில் தண்டை சிறு சிறு குச்சிகளாகவும், தண்டுகளாகவும் வெட்டி கொள்ளலாம். இதை உப்பு சேர்த்த நீரில் 30 நிமிடங்கள் சமைக்கலாம். இதை மட்டன் அல்லது சிக்கன் க்ரேவி போல் சமைக்கலாம். காய்கறி குருமா போன்று வைக்கலாம். சிக்கனுடன் சேர்த்து சமைக்கலாம். காய்கறிகளோடு எடுத்துகொள்ளலாம்.

குறிப்பு 

 நோய்க்கு வைத்தியமாக மூங்கில் குருத்தை சாறாக்கி எடுக்கும் போது மருத்துவர் ஆலோசனையின்றி எடுக்க கூடாது.  

 தைராய்டு உள்ளவர்களை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் தரும் இளந்தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களும் மூங்கில் தண்டுகளை தவிர்ப்பது நல்லது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US