வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா..? கட்டாயம் தெரிஞ்சிகோங்க

Skin Problem Hair Problem itching skin
By Kishanthini Feb 22, 2022 03:30 PM GMT
Report
105 Shares

பொதுவாக அக்கால மக்களின் ஆரோக்கிய உணவில் வெற்றிலையும் அடங்கும்.

இது ஒரு மருந்து பொருளும் கூட. ஜீரண உறுப்புகள் சரியாக வேலை செய்ய வெற்றிலை துணை புரிகிறது.

இது தவிர பற்களுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் இதில் அடங்கி இருக்கிறது. வயிற்றில் உள்ள விஷக்கிருமிகளை கொல்லும் தன்மை இதில் அடங்கியுள்ளது. இதில் பல நன்மைகள் உள்ளன. 

அதிலும்  வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா..? கட்டாயம் தெரிஞ்சிகோங்க | Health Benefits Of Betel Leaves

  • வெற்றிலையை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் தலைக்கு குளித்து வாருங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய தலைமுடி உதிர்வு பிரச்சனை கட்டுப்படுத்தலாம்.

  • வாய் துர்நாற்றம் பிரச்சனைக்கு வெற்றிலையை நன்கு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்து வாருங்கள். அதோடு சாப்பிட்டவுடன் வெறும் வெற்றிலையை மென்று விழுங்குங்கள். இதனால் பற்களில் உள்ள உணவுத் துகள்கள், பாக்டீரியாக்களால் வரும் துர்நாற்றம் , பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் இருக்காது.

  • முகத்தில் பருக்கள் இருப்பின் வெற்றிலையை அரைத்து அதை பருக்கள் உள்ள இடத்தில் தடவி வாருங்கள். அதிலும் வெற்றிலை கொதிக்க வைத்த நீரால் முகத்தை கழுவி வந்தாலும் பருக்கள் அகலும். 

  • தோல் அரிப்பு, சொறி, ஒவ்வாமை இருப்பின் வெற்றிலை கொதிக்க வைத்த நீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து தினமும் குளித்து வாருங்கள். அதோடு அரிப்பு உள்ள இடங்களிலும் அரைத்து தடவி வாருங்கள். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு, ஒவ்வாமையை போக்க உதவும்.

  • உடல் துர்நாற்றத்தால் மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில் வெற்றிலை அதற்க்கு உதவலாம். வெற்றிலை எண்ணெய் அல்லது வெற்றிலை சாற்றை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வாருங்கள். அதோடு வெற்றிலை நீரை குடித்து வந்தாலும் உடலின் நச்சுத்தன்மை நீங்கும். துர்நாற்றமும் இருக்காது.
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US