புற்றுநோயை எதிர்த்து போராடும் பாகற்காய் ஜூஸ் - உடலுக்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக நம் சாப்பிடும் காய்கறிகளில் சில கசப்பாக இருக்கக்கூடும். இந்த கசப்பு சுவை காரணமாகவே நாம் அதை உட்கொள்வதை தவிர்த்து விடுகின்றோம்.
ஆனால் கசக்கும் காய்கறிகளில் தான் அதிகமான சத்துக்களும், நன்மைகளும் இருக்கும். அப்படி கசப்பு அதிகமாகவும் நன்மைகள் அதிகமாகவும் இருக்கும் ஒரு காய்கறி என்றால் அது பாகற்காய்.
அதுமட்டுமின்றி பாகற்காய் ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. பாகற்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது பெரிதும் துணைப்புரிகின்றது. ஒவ்வாமை மற்றும் தொற்றிலிருந்து தடுக்கும் குணம் கொண்ட பாகற்காய் முக்கியமாக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த முழுமையாக இந்த வீடியோவில் தெரிந்துக்கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |