கருப்பு திராட்சையில் ஒளிந்திருக்கும் ஏராளமான நன்மைகள் பற்றி தெரியுமா?
பொதுவாகவே பழங்கள் என்றால் ஊட்டச்சத்துகள் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் எல்வோருக்கும் பிடித்த பழமாக திராட்சை இருக்கின்றது. இதை பழங்களின் ராணி என்றும் அழைப்பர்.
திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகள் உள்ளன.
மூன்று வகை திராட்சைகளுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை.
இருப்பினும் பெரும்பாலானோர் கருப்பு நிற திராட்சையையே அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
கருப்பு திராட்சை அதிக அளவு வைட்டமின் சி ஊட்டச்சத்தை கொண்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
கருப்பு திராட்சையை தினசரி உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து முழுமையாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |