2 ஏலக்காய், 1 கிராம்பு சேர்த்து இந்த பானத்தை குடிச்சு பாருங்க ! பல நோய்கள் ஓடிவிடும்
சமையலுக்கு வாசனைக்காக பயன்படுத்தப்படும் கிராம்பிலும் ஏலக்காயிலும் பல நன்மைகள் ஒளிந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.
சாதாரண தலைவலியிலிருந்து புற்றுநோய், டெங்கு, ஆண்மை குறைப்பாடு பல பிரச்சினைகளை சரி செய்யக்கூடியது தான் கிராம்பும், ஏலக்காயும்.
இதில் இயற்கையாகவே காரத்தன்மையும், அமிலத்தன்மையும் இருக்க ஒரு சக்தி வாய்ந்த மூலிகைப்பொருள் ஆகும். இதனை தினம் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால் பல பயன்களை உடலுக்கு வழங்குகின்றது.
அந்தவகையில் இதனை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு அற்புத பானம் ஒன்றை எப்படி செய்யலாம். இதனை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
செய்முறை
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் கிராம்பு 2 இடித்து ஒரு ஏலாக்கவையும் தட்டி போடவும். நல்லா கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் காலையில் குடிக்கவும். அப்படி இல்லாவிடின் இரவு தூங்கும் முன் குடித்தால் கூட நல்லது.
பயன்கள்
- கலாரா, டெங்கு போன்ற நோய்களை குணமாக்க உதவும்.
- சளி, ஜலதோசம், மனச்சோர்வு, உடல்சோர்வு போன்றவற்றை போக்க உதவுகின்றது.
- தலைவலி, தலைசுற்றல் போன்றவை போக்க உதவுகின்றது.
ஒற்றை தலைவியை போக்க உதவுகின்றது.
இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
-
வயிற்றில் இருக்கும் கிருமி தொற்றுகளை போக்க உதவுகின்றது.
-
அஜீரணம், நெஞ்செரிச்சல் வாயுத்தொல்லை போற்றவற்றை போக்க உதவுகின்றது.
-
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோயை போக்க உதவுகின்றது.
-
ஆஸ்துமா, சுவாச பிரச்சினை போன்றவற்றை சரி செய்கின்றது.
சிறுநீரகம், கல்லீரல் உள்ள நோய் தொற்றுகளை வெளியேற்றுகின்றது.
-
மூட்டு வலியை போக்க உதவும்.
இரத்த ஓட்டம் அதிகரித்து, இரத்தை சீராக்கும்.
-
ஆண்மையை குறைபாடை நீக்குகின்றது.
உடல் சுறுசுறுப்பாக வைத்திருக்க பெரும் உதவி புரிகின்றது.
-
குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.
- உடல் சோர்வை நீக்கி, எலும்பை உறுதியாக வைத்து கொள்ள உதவுகின்றது.