தினமும் ஒரு கைப்பிடி முருங்கை இலை.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Drum Stick
By Yashini Jul 19, 2026 10:58 AM GMT
Report

முருங்கை இலைகள் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும்.

இதில் வைட்டமின் A, C, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன.

இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது.

தினமும் ஒரு கைப்பிடி முருங்கை இலை.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? | Health Benefits Of Eating Drumstick Leaves

இதை சாம்பார், பொரியல், சூப் அல்லது பொடியாக தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

அந்தவகையில், தினமும் ஒரு கைப்பிடி முருங்கை இலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்- முருங்கை இலையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

செரிமானம் மேம்படும்- முருங்கை இலையை சாப்பிடுவதால் செரிமான செயல்பாடு மேம்படும். மேலும், மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்- முருங்கை இலையில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.

இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?

இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?

உடல் சோர்வு குறையும்- முருங்கை இலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுவதால், சோர்வு குறையும்.

சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் மேம்படும்- முருங்கை இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்துக்கும், தலைமுடியின் வலிமைக்கும் உதவுகின்றன. மேலும், சருமப் பொலிவை மேம்படுத்தும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US