ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா? தினமும் ஒரு காய் மறக்காமல் சாப்பிடுங்க

Heart attack Weight Loss Constipation Kidney Stone
By Kishanthini Sep 30, 2021 05:45 AM GMT
Report

பேரிக்காயை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

இதன் தாவரப் பெயர் பைரஸ்கம்யூனிஸ் (PYRUS COMMUNIS) ஆகும். பேரிக்காய், ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால், இதை "ஏழைகளின் ஆப்பிள்' என்று சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

பேரிக்காயில் புரதம், மாவுப்பொருள்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ப்பொருட்கள், மெக்னீசியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் "ஏ', "பி', பெக்டின் முதலிய சத்துகள் உள்ளன.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து மக்கள் பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் "கோடைக்கால தண்ணீர்குடம்' என்று கூறுகிறார்கள். இது பல அற்புத மருத்துப்பலன்களை கொண்டது. தினம் ஒரு காய் சாப்பிடுவதனால் உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வளிக்கின்றது.  

அந்தவகையில் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா? தினமும் ஒரு காய் மறக்காமல் சாப்பிடுங்க | Health Benefits Of Eating Pears

  • பேரிக்காய் அதிகமாக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது, இதனால் இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.  

  • பேரிக்காய் இனிப்புச் சுவை குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது, இது இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.  

  • பேரிக்காயானது 100 கிராமுக்கு 56 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைப்பதில் இது நன்மை பயக்கிறது. 

  • பேரிக்காய் பழம் அதிகமான அளவில் நீரால் ஆனது. கிட்டத்தட்ட இது 84 சதவீதம் நீரால் ஆனது, அதிகமான அளவில் நீர்ச்சத்தை கொண்டிருந்தாலும் கூட இது குறைவான அளவில் கலோரிகளை கொண்டுள்ளது. எனவே எடை இழப்பிற்கு உதவுவதோடு உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது. 

  • பேரிக்காய் நமது செரிமான ஆரோக்கியத்திற்கு அதிகமாக உதவுகிறது, மேலும் இது மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகிறது. 

  • இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். 

  • கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.  

  • சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

  • இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. 
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US