தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதை.., உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Breast Cancer Pumpkin Weight Loss Immune System
By Yashini Nov 01, 2026 05:52 AM GMT
Report

Health Benefits of Eating Pumpkin Seeds Every Day- உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது அவசியம்.

அந்தவகையில், அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உணவுப் பொருட்களில் பூசணி விதைகளும் ஒன்று.

பூசணி விதைகளில் புரதம், நார்ச்சத்து, மக்னீசியம், ஜிங்க் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. 

தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதை.., உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? | Health Benefits Of Eating Pumpkin Seeds Every Day

என்னென்ன நன்மைகள்?

அதிக புரதசத்து நிறைந்த இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

அதிக புரதசத்து நிறைந்த இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

இதய ஆரோக்கியம்-  பூசணி விதைகளில் உள்ள மக்னீசியம் இதயம் மற்றும் தசைகளின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இதய நலனைப் பாதுகாக்க உதவுகின்றன.

நோயெதிர்ப்பு சக்தி-  பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும், காயங்கள் விரைவாகக் குணமடையவும் ஜிங்க் சத்து அவசியமாகும்.

உடல் எடை கட்டுப்பாடு-  இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகின்றன. இதனால் அடிக்கடி உணவு சாப்பிடும் பழக்கம் குறைந்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவம்.

தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதை.., உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? | Health Benefits Of Eating Pumpkin Seeds Every Day

ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம்-  பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் தரத்தைப் பராமரிக்க உதவுகிறது.

மார்பகப் புற்றுநோய் அபாயம்- பூசணி விதைகளில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இவை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போன்ற பண்புகளைக் கொண்ட தாவரச் சேர்மங்களாகும். இவை மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.

நல்ல தூக்கம்-  பூசணி விதைகளில் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் மற்றும் செரோடோனின் உற்பத்திக்குத் துணைபுரிகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US