எண்ணற்ற பலனை அள்ளித்தரும் அபூர்வ பழம் - கட்டாயம் அறியவும்
Fig
Weight Loss
By Kirthiga
பொதுவாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் செறிந்து காணப்படுகின்றது.
அந்தவகையில் கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படும் அத்திப்பழம் எலும்புகளை வலுப்படுத்தவும்,எலும்புகளின் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
அதே போல அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய சார்ந்த நோய்கள் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.
அத்திப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் புற்றுநோய் கலன்களின் வளர்ச்சியைத் தடுப்பதிலும் பொரும் பங்கு வகிக்கின்றது. அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழத்தின் நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US