இரவு உணவை 8 மணிக்கு முன்னாடி சாப்பிட்டால் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

Weight Loss Constipation Diabetes
By Kishanthini May 14, 2022 06:17 AM GMT
Report

பொதுவாக இன்றைய அவசர உலகில் இரவு உணவை முடிந்தவரையில் இரவு 7 மணியிலிருந்து 8.00 மணிக்குள்ளாக எடுத்துக் கொள்வது நல்லது என்று கூறப்படுகின்றது.   

ஏனெனில் நாம் இரவு தூங்குவதற்கு 3 முதல் 4 மணி நேரத்திற்கு முன்பாக, சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக ரத்த அழுத்தம் குறைவது, உடல் பருமன் ஆகியவற்றைத் தடுக்கும்.

அந்தவகையில் தற்போது 7 மணிக்கு முன்பு உணவை எடுத்து கொள்வதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். 

இரவு உணவை 8 மணிக்கு முன்னாடி சாப்பிட்டால் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா? | Health Benefits Of Having Dinner Earlier

  • நம்முடைய வயிறு மற்றும் குடலில் உள்ள அமிலம் மற்றும் நொதிகளின் சுரப்பு இரவு நேரத்தில் குறைந்து கொண்டே போகும். அதனால் நாம் உண்ணும் உணவு மிக எளிமையாக ஜீரணமாக ஆரம்பிக்கும். அதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

  • ஆசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் முடிந்தவரையில் இரவு உணவை 7.30 மணிக்கு முன்பாக முடித்துக் கொள்வது நல்லது. அது குடலில் ஏற்படும் அமிலத்தன்மையைக் குறைக்க உதவும். 

  • இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக் கொள்ளும்போது அடுத்த நாள் காலையில் சாப்பிடுவதற்கு இடையே கிட்டதட்ட 12 மணி நேரம் உங்களுககு நேரம் கிடைக்கும். அது ஒரு நாள் விரதம் இருப்பதற்கு சமம். இதனால் அதிக நேரம் தூங்கவும் முடியும். விரதத்தின் பயன்களும் கிடைக்கும். 

  •  இரவு உணவை மிக சீக்கிரமாக எடுத்துக் கொள்ளும்போது உணவு செரிமானம் சீராக நடக்கும். ஜீரண மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால் வயிற்றுப் பொருமல், உப்பசம் போன்ற வயிறு அழுத்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும். 
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US