நீரிழிவு முதல் இதய ஆரோக்கியம் வரை மேம்படுத்த உதவும் பானம்- மருத்துவர் கூறும் விளக்கம்

Heart Failure Constipation Diabetes Blood Pressure
By Yashini Feb 05, 2024 04:00 PM GMT
Report

சித்தமருத்துவத்தில், காலையில் இஞ்சி சாறு, மலையில் சுக்கு காபி, இரவில் கடுக்காய் பொடி தண்ணீர் எடுத்துக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

இதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும், கபம் என்கின்ற சளி நீங்கும் மற்றும் இளமையாக இருக்கலாம் என சித்தமருத்துவத்தில் கூறப்படுகிறது.

அந்தவகையில், மருந்துகளின் ராஜாவான கடுக்காயின் நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார். 

நீரிழிவு முதல் இதய ஆரோக்கியம் வரை மேம்படுத்த உதவும் பானம்- மருத்துவர் கூறும் விளக்கம் | Health Benefits Of Kadukkai Water In Tamil

கடுக்காயின் நன்மைகள்

  • உடல், மனம் மற்றும் ஆன்மாவை தூய்மை செய்யக்கூடிய ஆற்றல் மிக்கது.
  • இதய நோய் வராமல் தடுக்கிறது.
  • இரத்த கொதிப்பு உண்டாவதை தடுக்கிறது.
  • நீரிழிவி நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
  • குழந்தைபேரு இல்லாதவர்களுக்கு நன்மையை அளிக்கிறது.

நீரிழிவு முதல் இதய ஆரோக்கியம் வரை மேம்படுத்த உதவும் பானம்- மருத்துவர் கூறும் விளக்கம் | Health Benefits Of Kadukkai Water In Tamil

  • மலச்சிக்கலை தடுக்கிறது.
  • செரிமான கோளாறுகள் நீங்குகிறது.
  • சருமத்திற்கு பலனளிக்கிறது.
  • கல்லீரல் பிரச்னை வராமல் தடுக்கிறது.
  • சிறுநீரக பிரச்னை வராமல் தடுக்கிறது.

கடுக்காய் பானம் தயாரிக்கும் முறை

நீரிழிவு முதல் இதய ஆரோக்கியம் வரை மேம்படுத்த உதவும் பானம்- மருத்துவர் கூறும் விளக்கம் | Health Benefits Of Kadukkai Water In Tamil

  • முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து சூடு படுத்தவும்.
  • பின் இதில் ¼ ஸ்பூன் கடுக்காய் பொடி சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
  • அடுத்து இதனை வடிகட்டி பருகலாம்.
  • கடுக்காய் பொடி கடைகளில் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US