கோவிட் சிகிச்சையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள மாத்திரை: கனடா ஒப்புதல்

Canada corona pfizer
By Balamanuvelan Jan 18, 2022 06:46 AM GMT
Report

கோவிட் சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாத்திரை ஒன்றிற்கு கனடா சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் நிம்மதியை இழக்கச் செய்துள்ள கோவிட் தொற்றை ஒழித்துக் கட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பல நிறுவனங்கள் கோவிட் தொற்றைத் தவிர்ப்பதற்காக தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துள்ள நிலையிலும் புதிது புதிதாக மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் தோன்றி அச்சுறுத்தி வருகின்றன.

ஒரு பக்கம் கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்காக தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையிலும், தடுப்பூசிகளையும் மீறி Omicron என்றொரு வகை புதிய மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தோன்றி அறிவியலாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆக, கொரோனாவைத் தவிர்க்கும் முயற்சியாக தடுப்பூசிகளைத் தயாரித்தும் அது அடங்காமல் மிஞ்சிப்போன நிலையில், தற்போது கொரோனா தொற்றியவர்களைக் காப்பாற்றும் முயற்சியாக மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

அவ்வகையில், பைசர் நிறுவனம், கொரோனா சிகிச்சைக்காக, பாக்ஸ்லோவிட் (Paxlovid) என்னும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

மாத்திரை வடிவிலான இந்த மருந்து, SARS-CoV-2 வகை கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் திறனை உடலுக்கு அளிப்பதுடன், தொற்றால் உருவாகும் அறிகுறிகளைக் குறைத்து, ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் காலகட்டத்தையும் குறைக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தை பல மாதங்கள் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்ததில், அது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மற்றும் உயிரிழக்கும் அபாயத்தை 89 சதவிகிதம் குறைப்பது தெரியவந்துள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பாக்ஸ்லோவிட் மாத்திரையை கோவிட் சிகிச்சைக்குப் பயன்படுத்துவதற்கு, கனடா சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.  

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US