பெண்களே! மாதவிடாய் நாட்களில் மறந்து கூட இந்த தவறை செய்யாதீங்க

Amenorrhoea
By Kishanthini May 30, 2022 01:30 PM GMT
Report

 மாதவிடாய் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்கொள்கிறார்கள். இதனால் பல வகையான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.

அந்தவகையில் தற்போது மாதவிடாய் நாட்களில் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.   

பெண்களே! மாதவிடாய் நாட்களில் மறந்து கூட  இந்த தவறை செய்யாதீங்க | Health Things To Avoid In Mensuration Days

  • உங்களுடைய மாதவிடாய் சுழற்சி உங்கள் சராசரி நாட்களின் அடிப்படையில் ஏற்படுகிறதா என்பதை அவசியமாக கண்காணிக்க வேண்டும். இது உங்களுடைய கருவுறும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும், மாதவிடாய் தாமதமாவதால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதையும் கண்டறிய உதவும்.

  • உங்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் சரி, நீங்கள் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை பேடு மாற்றுவது மிகவும் அவசியம். இதனால் உங்களுக்கு அலர்ஜி மற்றும் தொற்று ஏற்படாமல் இருக்கும். 

  • மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு இருப்பதால் உங்கள் சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும். எனவே பீரியட்ஸ் சமயத்தில் வாக்சிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.  

  • மாதவிடாய் காலத்தில் ரத்தபோக்கின் ஸ்மெல்லைத் தடுக்க பலரும் வாசனை திரவியங்கள் அல்லது நறுமணமிக்க தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் இருக்கும் கெமிக்கல்கள் பிறப்புறுப்பில் சென்சிடிவ் பகுதியை பாதிக்கும். 

  • ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மன நிலையில் அடக்கடி மாற்றங்கள், எரிச்சல், கோபம் என்று அனைத்துமே மாதவிடாய் நாட்களில் உங்களை பாதிக்கும். எனவே, நல்ல தூக்கம் அவசியம்.

  • மாதவிடாய் நாட்களின் போது நிறைய காஃபி குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். அதைத் தவிர்க்க வேண்டும். காஃபீன் உடலின் நீர்ச்சத்தை குறைப்பதோடு, பீரியட்ஸ் வலியையும் அதிகரிக்கும். இதைத் தவிர்த்து, மாதவிடாய் நாட்களில் ஜன்க் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.  
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US