உடல் வலுவிற்கு சத்தான கம்பு தோசை.., இலகுவாக எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Yashini Mar 11, 2025 03:45 PM GMT
Report

கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலின் கெட்ட கொழுப்பு குறையும், உடல் வலிமையாகும்.

அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சுவையான கம்பு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முழங்கால் வரை முடி வளர உதவும் இயற்கை எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?

முழங்கால் வரை முடி வளர உதவும் இயற்கை எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • கம்பு- 1 கப்
  • இட்லி அரிசி- 1 கப்
  • உளுந்து- ¼ கப்
  • வெந்தயம்- ¼ ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவிக்கொள்ளவும்.

பின் இதில் தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

உடல் வலுவிற்கு சத்தான கம்பு தோசை.., இலகுவாக எப்படி செய்வது? | Healthy Kambu Dosai Recipe In Tamil

அடுத்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் மூடி போட்டு அப்படியே வைத்தால் மாவு நன்கு புளித்து வந்துவிடும்.

இறுதியாக அடுப்பில் தோசை தவா வைத்து அரைத்த மாவை ஊற்றி வேகவைத்து எடுத்தால் சத்தான கம்பு தோசை தயார்.    

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US