மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு எச்சரிக்கும் 7 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?

Heart Attack
By Yashini Nov 16, 2026 06:54 AM GMT
Report

Heart Attack Warning Signs- மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்குத் தேவையான இரத்தமும் ஆக்சிஜனும் சரியாகக் கிடைக்காமல், இரத்தக்குழாய் அடைப்பால் இதயத் திசுக்கள் சேதமடையும் அல்லது இறக்கும் ஒரு தீவிரமான மருத்துவ அவசர நிலையாகும்.

சமீப காலமாக இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதய நோய் என்பது ஒருசில தினசரி பழக்கங்கள் இதயத்தை மெதுவாக சேதப்படுத்தி, ஒருகட்டத்தில் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

அந்தவகையில், மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு எச்சரிக்கும் 7 அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு எச்சரிக்கும் 7 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா? | Heart Attack Warning Signs In Tamil

என்னென்ன தெரியுமா?

இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது-  இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பதற்கும் இதய இரத்த நாள பாதிப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கம் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.

காதுக்குள் இதயத் துடிப்பு போன்ற சத்தம்- கேட்பது காதுக்கு அருகில் உள்ள இரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் மாறுவதால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாள பாதிப்புகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பாக ஒரு காதில் மட்டும் தொடர்ந்து இத்தகைய சத்தம் கேட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

காது மடலில் சாய்வான கோடு-  காது மடலில் சுமார் 45 டிகிரி கோணத்தில் ஆழமான மடிப்பு காணப்படுவது ஃபிராங்க்ஸ் சைன் எனப்படுகிறது. சில ஆய்வுகளில் இந்த மடிப்புக்கும் இதய இரத்த நாள பாதிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இளநரை ஏற்படுவதைத் தாமதப்படுத்த உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

இளநரை ஏற்படுவதைத் தாமதப்படுத்த உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

நடக்கும்போது கால் வலி ஏற்படுவது-   சிறிது தூரம் நடந்தாலே கெண்டைக்காலில் வலி அல்லது இறுக்கம் ஏற்பட்டு, ஓய்வெடுத்ததும் வலி குறைந்தால் கவனிக்க வேண்டும். கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் இந்த பிரச்சனை உருவாகலாம்.

பெண்களுக்கு ஏற்படும் அசாதாரண சோர்வு-  பெண்களுக்கு காரணமில்லாமல் அதிகப்படியான சோர்வு ஏற்படுவது கவனிக்க வேண்டிய அறிகுறியாகும். வழக்கமான வேலைகளைக்கூட செய்ய முடியாத அளவுக்கு சோர்வு, காலையில் எழுந்ததும் ஆற்றல் இல்லாமல் இருப்பது, ஓய்வெடுத்தாலும் சோர்வு குறையாமல் இருப்பது போன்றவை இதயப் பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

கண் இமைகளில் மஞ்சள் நிறப் படிவுகள்-  கண் இமைகளில், குறிப்பாக மூக்குக்கு அருகில் மஞ்சள் நிறத்தில் சிறிய படிவுகள் காணப்படலாம். கொலஸ்ட்ரால் படிவுகளால் இவை உருவாகலாம்.

ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு-  ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு சில நேரங்களில் இதய இரத்த நாள பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஆணுறுப்புக்குச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு, உடலின் மற்ற இரத்த நாளங்களிலும் பிரச்சனை இருப்பதை காட்டலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US