வாழ்நாள் முழுக்க இதயநோய் வராமல் தடுக்க வழிமுறை! மாரடைப்பு இனி இல்லை

Heart Attack
By Raju Jul 18, 2022 05:04 AM GMT
Report

இதய நோய் என்பது முன்பெல்லாம் 60 வயதை கடந்தவர்களுக்கு தான் ஏற்படும். ஆனால் இன்று 20 வயது இளைஞரையும் இதய நோய் தாக்குகிறது.

நல்ல உணவு, உணவுக்கு ஏற்ற உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஓய்வு. இவைதான் நல்வாழ்வுக்கான சூத்திரம். கம்பங்களியோ, கேழ்வரகு கூழோ சாப்பிட்டுவிட்டு, கடும் வெயிலில் கடினமாக வேலை செய்வார்கள்.

உணவு கலோரியாகி எரிந்துபோகும். சரிவிகித சத்துணவை சாப்பிட்டு, உடலை பாதிக்கும் தவறான செயல்களை தவிர்த்து, கட்டுப்பாட்டோடு இருந்ததால்தான் நம் முன்னோர் நோய் நொடியின்றி நெடுங்காலம் வாழ்ந்தனர்.

ஆனால், இன்று எல்லா கட்டுப்பாடுகளும் தளர்ந்துவிட்டன. நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் என எல்லா நோய்களும் வரத்துவங்கிவிட்டன. உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில், மிக சிறு வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கம் உருவாகிவிடுகிறது.

வாழ்நாள் முழுக்க இதயநோய் வராமல் தடுக்க வழிமுறை! மாரடைப்பு இனி இல்லை | Heart Problem Reason Attack Tamil

புகைப்பிடிப்பவர்கள் அவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் நிற்பவர்களுக்கும் இதய நோயை பரிசளிக்கிறார்கள். புகைக்கு அடுத்தபடியாக உணவுப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. உணவுக்கும், தட்பவெப்பத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு.

நாம் அரிசியை முதன்மை உணவாக சாப்பிடுவதும், வடமாநிலத்தினர் கோதுமையை சாப்பிடுவதும் அப்படித்தான். இன்று தட்பவெப்பத்துக்குத் தொடர்பில்லாத உணவுகள் எல்லாம் வந்துவிட்டன. உடம்பால் அந்த உணவுகளை கிரகித்துக்கொள்ள முடியவில்லை.

உணவுக்கேற்ற உழைப்பும் இல்லை. அதனால் கொழுப்பாக மாறி, எங்கெல்லாம் இடமிருக்கிறதோ அங்கெல்லாம் படிந்துவிடுகிறது. ரத்தக்குழாயில் படிந்த கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்) இதய நோய் வர முக்கிய காரணமாக இருக்கிறது.

வாழ்நாள் முழுக்க இதயநோய் வராமல் தடுக்க வழிமுறை! மாரடைப்பு இனி இல்லை | Heart Problem Reason Attack Tamil

அடுத்து, மன அழுத்தம். இளைஞர்கள் எதையோ தேடி அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஓய்வு, உறக்கம் மறந்து வேலை செய்கிறார்கள். உலகமயமாக்கலுக்கு பிறகு பணிச்சூழலும் மாறிவிட்டது. குறிப்பாக, ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையும், வேலையும் பிரிக்க முடியாததாக மாறிவிட்டது. அலுவலக சூழல், குடும்பத்தையும் பாதிக்கிறது.

இதனால், மனஅழுத்தம் அதிகரிக்கிறது. இதுவும் இதய நோய்க்கு முக்கிய காரணம். இவை தவிர, உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் ஆகியவையும் காரணம். இன்று, பலரிடம் உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. இதனால், குறைந்த வயதிலேயே மாரடைப்பு நோய் தாக்குகிறது.

வாழ்நாள் முழுக்க இதயநோய் வராமல் தடுக்க வழிமுறை! மாரடைப்பு இனி இல்லை | Heart Problem Reason Attack Tamil

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US