நான் மனம் உடைந்துவிட்டேன்., இளவரசி கேட் விடயத்தில் மன்னிப்பு கேட்ட பிரபலம்

Cancer United Kingdom Kate Middleton
By Ragavan Apr 02, 2024 03:47 PM GMT
Report

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனைப் பற்றி சதி கோட்பாடுகளை பரப்பியதற்காக தொலைகாட்சி பிரபலம் ஒருவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கேட் மிடில்டன் (Kate Middleton) தான் புற்றுநோயுடன் போராடுவதாக அறிவிப்பதற்கு முன்பு, அவ்வாறு செய்ததற்காக அந்த நபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இளவரசி கேட் ஹரியிடம் ஆசைப்பட்டு கேட்ட விடயம்., சம்மதிக்க மறுத்த மேகன்

இளவரசி கேட் ஹரியிடம் ஆசைப்பட்டு கேட்ட விடயம்., சம்மதிக்க மறுத்த மேகன்

தொலைகாட்சி தொகுப்பாளராக 55 வயதான ஆண்டி கோஹன் (Andy Cohen), மார்ச் மாதம் தனது போட்காஸ்டில் கேட் பற்றிய பல கொடூரமான வதந்திகளைப் பற்றி விவாதித்தார்.

இப்போது, உண்மை அறிந்த பிறகு, இறுதியாக இளவரசி கேட்டின் உடல்நலம் குறித்த சதி கோட்பாடுகளை தூண்டியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Kate Middleton, Kate Middleton Cancer, Princess Kate Middleton, Andy Gohen, நான் மனம் உடைந்துவிட்டேன்., இளவரசி கேட் விடயத்தில் மன்னிப்பு கேட்ட பிரபலம்

மேலும் அவர் கேட்டிற்கு புற்றுநோய இருப்பதை கேட்ட பிறகு தான் மனம் உடைந்து போனதாகக் கூறியுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் தனது SiriusXM வானொலி நிகழ்ச்சியான Andy Cohen Live இன் எபிசோடில் இந்த விடயத்தைப் பற்றி 'அவர் வாயை மூடிக்கொண்டிருக்க விரும்புவதாக' கூறினார்.

அதுமட்டுமின்றி இந்த விடயத்தில் தான் உணர்ச்சியற்ற முட்டாள் போல (numpty) நடந்துகொண்டதாக கூறினார்.

டாடா குழுமத்தில் ஒரே ஒரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்., யார் இவர்?

டாடா குழுமத்தில் ஒரே ஒரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்., யார் இவர்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Kate Middleton, Kate Middleton Cancer, Princess Kate Middleton, Andy Gohen

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US