ஜேர்மனியை வாட்டியெடுத்த வெப்ப அலை... 5,000 கடந்த இறப்பு எண்ணிக்கை

Heat wave Weather
By Arbin Jul 09, 2026 04:19 PM GMT
Report

ஜேர்மனியில் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 5,120 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் மரணமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

பெண்களின் விகிதம்

இவர்களில் பெரும்பாலானோர் ஜூன் மாத இறுதியில், வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை வெகுவாகத் தாண்டியிருந்த காலகட்டத்தில் மரணமடைந்துள்ளனர்.

ஜேர்மனியை வாட்டியெடுத்த வெப்ப அலை... 5,000 கடந்த இறப்பு எண்ணிக்கை | Heatwave Linked More Death

மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர், சுமார் 4,270 பேர், 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்று RKI தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆண்களை விடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் மரணமடைந்துள்ளனர்; மிக முதியோர் பிரிவில் பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பதே இதற்குக் முக்கியக் காரணமாகும்.

அவர்களால் அது நடக்கும்: தனது கொடூர மரணத்தை அச்சமூட்டும் வகையில் முன்னறிவித்த ட்ரம்ப்

அவர்களால் அது நடக்கும்: தனது கொடூர மரணத்தை அச்சமூட்டும் வகையில் முன்னறிவித்த ட்ரம்ப்

ஜேர்மனியின் தரவுகள் ஐரோப்பா முழுவதிலும் நிலவும் ஒரு கவலைக்குரிய சூழலை மேலும் உறுதிப்படுத்துகின்றன. மேற்கு ஐரோப்பாவில் சராசரியாக 20.74 டிகிரி வெப்பநிலையுடன், இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான ஜூன் மாதம் நிலவியதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 'கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவை' (Copernicus Climate Change Service) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கொலோன் நகரில் மட்டும்

பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஜூன் 20 முதல் 28 வரை நிலவிய வெப்ப அலைகளின் போது, ​​4,700-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RKI வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த பத்தாண்டுகளில் ஜேர்மனியில் வெப்பம் தொடர்பான மரணங்கள் மிக அதிக எண்ணிக்கையில் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பதிவாகியுள்ளன; அவ்விரு ஆண்டுகளிலும் முறையே 8,400 மற்றும் 6,900 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஜேர்மனியை வாட்டியெடுத்த வெப்ப அலை... 5,000 கடந்த இறப்பு எண்ணிக்கை | Heatwave Linked More Death

ஜூன் 27-28 திகதிகளில் நிலவிய கடும் வெப்ப அலை வீசிய வார இறுதியில், மேற்கு ஜேர்மனியின் கொலோன் நகரில் மட்டும் 120 பேர் மரணமடைந்தனர், இது வழக்கமான எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று அந்நாட்டின் 'கிரீன்ஸ்' (Greens) கட்சியின் தலைவரான கத்தரீனா ட்ரோகே நாடாளுமன்ற விவாதத்தின்போது தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US