ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு..! பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்

University Gunmen Heidelberg Heidelbergshooting NeuenheimerFeld
By Basu Jan 24, 2022 02:08 PM GMT
Report

 ஜேர்மனியில் பல்கலைக்கழக செலக்சரர் அரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Heidelberg நகரத்தில் உள்ள Neuenheimer Feld பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் அளித்த தகவலில், தனிநபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், அவர் பெரிய துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் உயிரிழந்ததாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது தெரியவில்லை.

இச்சம்பவத்தை தொடர்ந்து நகரத்தின் Neuenheimer Feld பகுதியில் அவசரகால சேவைகள் உட்பட ஒரு பெரிய நடவடிக்கை நடந்து வருகிறது.

ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு..! பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல் | Heidelberg Shooting Gunman Dead Injuring Several

மீட்புப் பணியாளர்கள் மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் சுதந்திரமாக பணியில் ஈடுபட வேண்டும் என்பதால், அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US