கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டும் ரஜினி முருகன், மைனா திரைப்பட நடிகர்! வறுமையில் தவிக்கிறேன் என கண்ணீர் விடும் பரிதாபம்

Actor Helo kandasamy Curfrew
By Raju May 10, 2021 02:47 AM GMT
Report

பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஹலோ கந்தசாமி கொரோனா ஊரடங்கு காரணமாக பட வாய்ப்புகள் இன்றி பொருளாதாரத்தை இழந்து வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழில் பூ, மைனா, வம்சம், சாட்டை, ரஜினி முருகன், வருத்தப் பாடாத வாலிபர் சங்கம், சீமராஜா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 54 வயதான ஹலோ கந்தசாமி.

கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பட வாய்ப்புகள் ஏதுமின்றி அன்றாட உணவு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவும், குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டும் ரஜினி முருகன், மைனா திரைப்பட நடிகர்! வறுமையில் தவிக்கிறேன் என கண்ணீர் விடும் பரிதாபம் | Helo Kandasamy Actor Poverty Needs Help

இதுகுறித்து பேசிய ஹலோ கந்தசாமி, கொரோனா ஊரடங்கு காரணமாக தனக்கு திரைப்பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறேன்.

அதே போல் நடித்த பல படங்களில் ஊதியம் பெறுவது பெரும் கடினமாக உள்ளது. இதனால் வெளியே கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறேன்.

கொரோனா கால கட்டத்தில் வருமானம் இன்றி தவித்த காலத்தில் கல்லூரி கால நண்பர்கள் பெரும் உதவி செய்தனர்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் அனைத்து நலிவடைந்த நாடக மற்றும் கிராமிய கலைஞர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு பொருளாதார உதவி வழங்க வேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US