பிரித்தானிய இளவரசி டயானா தற்போது உயிருடன் இருந்திருந்தால்! சிலிர்க்க வைக்கும் புகைப்படம்

Princess Diana
By Raju Sep 27, 2022 11:50 AM GMT
Report

இளவரசி டயானா உயிருடன் தற்போது இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பார்.

ஆச்சரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல புகைப்பட கலைஞர்.

துருக்கியை சேர்ந்த பிரபல ஓவியரும், புகைப்பட கலைஞருமான அல்பர் யேசில்டஸ் பிரித்தானிய இளவரசி டயானா உயிரோடு இருந்திருந்தால் தற்போது எப்படியிருப்பார் என்பதை காட்டும் ஆச்சரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதே போல மைக்கேல் ஜாக்சன், ஹித் லெட்ஜர், பவுல் வால்கர் போன்ற மறைந்த பிரபலங்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் டயானா இப்போது உயிருடன் இருந்திருந்தால் எப்படியிருப்பார் என்ற புகைப்படம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அல்பரின் இன்ஸ்டாகிராம் பதிவில், அவருக்கு எதுவும் ஆகாமல் இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பார் என பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களின் கவனத்தை பெரியளவில் ஈர்த்துள்ளது.


இதையடுத்து பலரும் அது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர், டயானா மீண்டும் உயிருடன் வந்துவிட்டது போலவே உள்ளதாக சிலாகிக்கின்றனர். இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி கார் விபத்தில் தன்னுடைய 36வது வயதில் உயிரிழந்தார்.

தற்போது டயானா உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு 61 வயது இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US