பிலவ வருடம் எப்படி இருக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் ராசிகளுக்கான பரிகாரம் இதோ!
2021 - 2022 க்கான பஞ்சாங்கத்தின் படி இந்த ஆண்டு எப்படி இருக்கும். நாம் நன்மை அடைய என்ன பொது பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்பதை சித்த பஞ்சாங்கத்தின் படி இங்கு பார்ப்போ
மேஷம்
மேஷ ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது சிகப்பு துணி தானம் செய்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது வெள்ளை துணியுடன் தானியங்கள் வைத்து (வெள்ளை பட்டுத்துணி) தானம் செய்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது பச்சை நிற துணியுடன் தானியங்கள் வைத்து தானம் செய்வது நல்லது.
கடகம்
கடக ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது வெள்ளை துணியுடன் தானியங்கள் வைத்து (வெள்ளை பட்டுத்துணி) தானம் செய்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியினர் வெள்ளை துணியை (வெள்ளை பட்டுத்துணி) தானம் செய்வது நல்லது. கன்னி கன்னி ராசியினர் பச்சை நிற துணியுடன் தானியங்கள் வைத்து தானம் கொடுப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசியினர் வெள்ளை துணியில் தானியங்கள் வைத்து (வெள்ளை பட்டுத்துணி) தானம் செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது சிகப்பு துணியுடன் தானியங்கள் வைத்து தானம் செய்வது நல்லது.
தனுசு
தனுசு ராசியினர் மஞ்சள் நிற துணியில் தானியங்கள் வைத்து தானம் கொடுப்பது மிகவும் நல்லது. மகரம் கருப்பு துணியில் தானியங்கள் வைத்து தானம் செய்வது அவசியம்.
கும்பம்
கருப்பு துணியில் தானியங்கள் வைத்து தானம் கொடுப்பது நல்லது.
மீனம்
மீனம் ராசியினர் மஞ்சள் துணியில் தானியங்கள் வைத்து தானம் செய்வது மிகவும் நல்லது.
இப்படி நாம் மேற்குறிப்பிட்ட நிற துணியுடன் தானியங்கள் சேர்த்து தானம் செய்யும் போது, ஊரும் நன்றாக இருக்கும், நாமக்கும் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.