5 நாளில் 584 கோடியாக உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு! எப்படி தெரியுமா?

India Andhra Pradesh N. Chandrababu Naidu
By Thiru Jun 07, 2024 01:50 PM GMT
Report

ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக உயர்ந்ததால், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ஐந்தே நாட்களில் 584 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.

5 நாளில் 584 கோடியாக உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு! எப்படி தெரியுமா? | Heritage Buvaneswari Worth Soars By 584 Cr In 5 D

இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அம்பானி வீட்டு திருமணம்: இளவரசி டயானாவை நினைவுப்படுத்திய ராதிகா மெர்ச்சண்ட்

அம்பானி வீட்டு திருமணம்: இளவரசி டயானாவை நினைவுப்படுத்திய ராதிகா மெர்ச்சண்ட்

பால் மற்றும் அதன் துணை பொருட்களை விற்பனை செய்யும் ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தில், புவனேஸ்வரி 24% பங்குகளை வைத்திருக்கிறார். இது 2 கோடியே 26 லட்சம் பங்குகளுக்கு சமம்.

5 நாளில் 584 கோடியாக உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு! எப்படி தெரியுமா? | Heritage Buvaneswari Worth Soars By 584 Cr In 5 D

 கடந்த 31 ஆம் தேதி 402 ரூபாய் மதிப்பில் இருந்த ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, ஆந்திர சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக ஐந்தே நாட்களில் 50% க்கும் மேல் உயர்ந்து 661 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த பங்கு விலை உயர்வால், புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு 584 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 



மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US