அட்டகாசமான தோற்றத்தில் ஹீரோ அறிமுகப்படுத்திய புதிய Glamour 125 Bike! முழு விவரங்கள்

Hero
By Sathya Aug 28, 2024 07:54 AM GMT
Report

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்தியாவில் 2024 கிளாமர் 125 (2024 Glamour 125) பைக்கை புதிய சிறப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய Glamour 125 Bike

புதிய சிறப்பம்சங்களுடன் 2024 கிளாமர் 125 (2024 Glamour 125) பைக்கை ஹீரோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.

Glamour 125 பைக்கின் ஹெட்லேம்ப் (Headlamp) முன்பு விட தற்போது கூடுதல் அழகாக உள்ளது. இது ஒரு LED headlight ஆகும். இது நீண்ட தூரத்திற்கு வெளிச்சத்தை வழங்கும்.

இது, புதிய கிளாமர் 125 (2024 Glamour 125) பைக்கில் உள்ள முக்கியமான அம்சமாகும். இந்த லைட்டின் திறனுக்கு DC system தான் காரணம். இதனால், இருட்டான சாலையில் கூட தெளிவான வெளிச்சத்தில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

அட்டகாசமான தோற்றத்தில் ஹீரோ அறிமுகப்படுத்திய புதிய Glamour 125 Bike! முழு விவரங்கள் | Hero Launches New Glamor 125 Bike

மேலும், இதில் Hazard Light வழங்கப்பட்டு இருப்பதால் நமக்கு வரும் ஆபத்து மற்றும் இடையூறுகள் குறித்த எச்சரிக்கையை வழங்க முடியும். முக்கியமாக மழை மற்றும் பனி காலத்தில் உதவியாக இருக்கும்.

அதோடு, மைலேஜை (Mileage) அதிகரிக்க செய்வதற்கு Stop, Start switch அம்சம் உள்ளது. இதனால், சாவியை பயன்படுத்தாமல் பைக்கை ஆஃப் செய்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

நிறத்தை பொறுத்தவரை இந்த பைக்கில் புதிதாக பிளாக் மெட்டாலிக் சில்வர் (Black Metallic Silver) நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், கேண்டீ பிளேஸிங் ரெட் (Candy Blazing Red), பிளாக் ஸ்போர்ட்ஸ் ரெட் (Black Sports Red) மற்றும் பிளாக் டெக்னோ ப்ளூ (Black Techno Blue)ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

இந்த பைக்கானது Drum மற்றும் disc ஆகிய இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், 124.7 cc, single cylinder, air cooled, 4 stroke engine பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த engine அதிகமாக 10.72 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

Swift மொடலுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்த Maruti Suzuki! எவ்வளவு தொகை?

Swift மொடலுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்த Maruti Suzuki! எவ்வளவு தொகை?

இந்த பைக்கின் ஆரம்ப நிலை தேர்வில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கும். இதன் விலை ரூ. 83,598 (Drum variant) ஆகும்.

அதேபோல டிஸ்க் பிரேக் (Disc variant) கொண்ட ஹீரோ கிளாமர் 125 பைக்கின் விலை ரூ.87,598 ஆகும். இவை அனைத்தும் ex-showroom விலைகள் ஆகும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US