இந்தியாவில் குழந்தைகளுக்கான மின்சார டர்ட் பைக்கை அறிமுகம் செய்த Hero Vida

Hero Electric Vehicle India Sports
By Ragavan Dec 13, 2025 12:00 PM GMT
Report

இந்தியாவில் Vida Dirt.E K3 எனும் குழந்தைகளுக்கான மின்சார டர்ட் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Hero Motocorp நிறுவனத்தின் மின்சார பிரிவான விடா (Vida), இந்தியாவில் புதிய Dirt.E K3 மின்சார டர்ட் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் - மிஸ்டு கால் மெசேஜ், AI அப்டேட்கள், ஸ்டேட்டஸ் ஸ்டிக்கர்கள்

வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் - மிஸ்டு கால் மெசேஜ், AI அப்டேட்கள், ஸ்டேட்டஸ் ஸ்டிக்கர்கள்

முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு விலை ரூ.69,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக், 4 முதல் 10 வயது குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Hero Vida Dirt.E K3 launch India price, Electric dirt bike for kids Hero MotoCorp, Vida Dirt.E K3 specs battery charging time, Hero Tech Centre Germany collaboration, Tirupati eco-friendly manufacturing facility, Beginner Amateur Pro riding modes Vida bike, 350W motor 360Wh removable battery Vida K3, Kids electric motorcycle India 2025 release, Hero MotoCorp electric division Vida models, Affordable electric dirt bike India Rs 69,990

குழந்தைகள் தங்கள் மோட்டார் விளையாட்டு பயணத்தை பாதுகாப்பாகத் தொடங்கும் வகையில், ஜேர்மனியில் உள்ள Hero Tech Centre மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள Innovation Centre இணைந்து உருவாக்கியுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் உள்ள Vida தொழிற்சாலையில் இந்த பைக்கின் உற்பத்தி நடைபெறவுள்ளது.

அமெரிக்க வட்டி விகிதம் குறைப்பால் தங்கம் சரிவு - வெள்ளி புதிய சாதனை

அமெரிக்க வட்டி விகிதம் குறைப்பால் தங்கம் சரிவு - வெள்ளி புதிய சாதனை

முக்கிய அம்சங்கள்

  • மூன்று நிலை அட்ஜஸ்டபிள் சிஸ்டம் - சீட் உயரம் மற்றும் வீல் பேஸ் மாற்றி, இந்த பைக்கை குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப பல ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
  • 350W மோட்டார் (500W peak Output) மற்றும் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய 360Wh Removable Battery கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை 3 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
  • Beginner (8 km/h), Amateur (16 km/h), Pro (25 km/h) என மூன்று ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • Dedicated App: இந்த செயலியின் மூலம் பெற்றோர் வேகத்தை கட்டுப்படுத்த, மோடுகளைத் தடை செய்ய, குழந்தையின் பயணத்தை கண்காணிக்கலாம்.

Hero Vida Dirt.E K3 launch India price, Electric dirt bike for kids Hero MotoCorp, Vida Dirt.E K3 specs battery charging time, Hero Tech Centre Germany collaboration, Tirupati eco-friendly manufacturing facility, Beginner Amateur Pro riding modes Vida bike, 350W motor 360Wh removable battery Vida K3, Kids electric motorcycle India 2025 release, Hero MotoCorp electric division Vida models, Affordable electric dirt bike India Rs 69,990

  • பாதுகாப்பு அம்சங்கள்: 16 அங்குல சக்கரங்கள், ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக், குழந்தைகளுக்கான பிரேக் லிவர், magnetic lanyard kill switch ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த பைக், Red, Purple, White நிறங்களில் கிடைக்கும்.

குழந்தைகளுக்கான முதல் மின்சார டர்ட் பைக் என்ற வகையில், இந்திய சந்தையில் Vida Dirt.E K3 புதிய அனுபவத்தை வழங்கவுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Hero Vida Dirt.E K3 launch India price, Electric dirt bike for kids Hero MotoCorp, Vida Dirt.E K3 specs battery charging time, Hero Tech Centre Germany collaboration, Tirupati eco-friendly manufacturing facility, Beginner Amateur Pro riding modes Vida bike, 350W motor 360Wh removable battery Vida K3, Kids electric motorcycle India 2025 release, Hero MotoCorp electric division Vida models, Affordable electric dirt bike India Rs 69,990 
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US