பிரித்தானியாவில் சற்றுமுன் பயங்கர தீவிபத்து: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Warning Fire Accident Hessle Fire Hull Fire Plastic Factory Fire
By Ragavan Nov 24, 2021 08:03 PM GMT
Report

பிரித்தானியாவில் ஹல் நகரம் அருகே ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதில், நகரம் முழுவதும் தீப்பிழம்புகள் மற்றும் பெரிய புகை மூட்டங்கள் ஏற்பட்டுள்ளன.

இங்கிலாந்தில், ஹல் நகர மையத்திற்கு மேற்கே சுமார் 8 மைல் (13 கிமீ) தொலைவில் உள்ள Hessle அருகே உள்ள பிரிட்ஜ்வுட் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஹம்பர்சைட் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை, சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அவர்கள், தீவிபத்துக்கு சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் விடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தியயுள்ளனர்.

பிரித்தானியாவில் சற்றுமுன் பயங்கர தீவிபத்து: பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Hessle Fire Explosions Firefighters Blaze Hull UkPhoto: CL29PHOTOGRAPHY/PA MEDIA

மேலும், பட்ஃபீல்ட் சாலையில் உள்ள பல வீடுகள் காலி செய்யப்படுவதாக பிபிசி-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hessle-ல் வசிக்கும் Anthony Whitley என்பவர், Saxon Way அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையின் மேற்கூரை தீப்பற்றி எரிவதைக் கண்டதாகக் கூறினார்.

மேலும் அங்கிருந்த மக்கள் பலர், அங்கு பலத்த சத்தங்கள் மற்றும் வெடிப்புகள் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் சற்றுமுன் பயங்கர தீவிபத்து: பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Hessle Fire Explosions Firefighters Blaze Hull UkPhoto: CORY SIMMONDS

இந்த தீவிபத்து காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக உள்ளூர் தேவாலய மண்டபம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்ஜ்வுட் பிளாஸ்டிக் தொழிற்சாலை 2009-ல் தொடங்கப்பட்டது, அது முன்பு தாம்சன் பிளாஸ்டிக் என்ற பெயரில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் சற்றுமுன் பயங்கர தீவிபத்து: பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Hessle Fire Explosions Firefighters Blaze Hull UkPhoto: ANTHONY WHITLEY


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US